செல்லிடத் தொலைபேசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 112 interwiki links, now provided by Wikidata on d:q17517 (translate me)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:T2288.jpg|thumb|மோடோரோலா நிறுவனத்தின் ஒரு நகர்பேசி]]
நகர்ந்து கொண்டே பேசக் கூடிய வசதி அளிக்கும் [[தொலைபேசி|தொலைபேசிகள்]] '''நகர்பேசி''' என்று அழைக்கப் படுகின்றனஅழைக்கப்படுகின்றன. இவை கம்பியில்லா தொலைதொடர்புக்கு உதவுபவை. வழக்கம் தொட்டே சாதாரண தொலைபேசிகள் இயங்க அவற்றிற்கு சுவற்றிலுள்ள [[தொலைபேசி இணைப்பகம்|தொலைபேசி இணைப்பகத்தின்]] முனையத்துடன் கம்பித் தொடர்பு தேவை. நகர்பேசிகளுக்கு இத்தகைய இணைப்புகள் [[வானலைகள்]] மூலம் ஏற்படுத்தப் படுவதால்ஏற்படுத்தப்படுவதால் அவற்றுக்குக் கம்பித் தொடர்பு தேவையில்லை. நகர்பேசியின் இன்னொரு பெயர் '''செல்பேசி''' (செல்லுமிடமெல்லாம் எடுத்துச் சென்று பேச).
 
== நகர்பேசியை சாத்தியமாக்கும் தொழில் நுட்பங்கள் ==
வரிசை 17:
 
=== நகர் நிலையம் ===
 
முதலில் இருப்பது [[நகர் நிலையம்]]. இதுதான் ஒரு சந்தாதாரரின் நகர்பேசி. இது [[வானலைச் செலுத்துப்பெறுவி]], [[காட்சித் திரை]], [[இலக்கக்குறிகைச் செயலிகள்]], [[சூட்டிகையட்டை]] ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சூட்டிகையட்டை, [[சந்தாதாரர் அடையாளக்கூறு]] எனவும் அழைக்கப்படுகிறது.
 
வரி 27 ⟶ 28:
 
=== நகர் நிலைமாற்றகம் ===
 
பிணையத் துணையமைப்பின் மையத்தில் நகர் நிலைமாற்றகம் சேர்ந்துள்ளது. அது ஒரு [[பொது தொலைபேசி பிணைய]]த்திற்கு அல்லது [[ஒருங்கிணைந்த இலக்கச் சேவைப் பிணைய]]த்திற்கு ஒரு சாதாரண கணுவாக விளங்குகிறது. இது தவிர, நகர்கருவியுடன் [[பதிவுசெய்தல்]], [[உறுதிபடுத்துதல்]], [[இருப்பிடம் புதுப்பித்தல்]], [[கைமாற்றம்]], [[அலையும் சந்தாதாரரிற்கு அழைப்பு திவைவு]] ஆகிய பொறுப்புக்களை தாங்கும். நகர் நிலைமாற்றகம் துணைமுறைமை SS7 என்ற குறிகைமுறை மூலம் ஒரு பொது தொலைபேசி பிணையத்திற்கு அல்லது ஒருங்கிணைந்த இலக்கச் சேவைப் பிணையத்திற்கு இணைகின்றது.
 
வரி 56 ⟶ 58:
 
== கம்பியில்லா அணுகு நெறிமுறை ==
 
கம்பியில்லா தொலைதொரபில் ஒரு முக்கியமான இடம் வைத்திருப்பது [[கம்பியில்லா அணுகு நெறிமுறை]]. கம்பியில்லா அணுகு நெறிமுறை மூலம் இணையத்திற்கும் ஒரு நகர்கருவிக்கும் இடையே தொடர்பு இயல்பாகிறது. கம்பியில்லா அணுகு நெறிமுறை என்பது ஒரு தூது நெறிமுறை (Messaging Protocol). கம்பியில்லா அணுகு நெறிமுறை மூலம் இணையம் மூலம் நகர்கருவிகளுக்கு மின்னஞ்சல், குரல்தகவல், நாட்குறிப்பு ஆகிய சேவைகளை நிறைவேற்ற இயல்கிறது. ஒரு கம்பியில்லா அணுகு நெறிமுறை அமைப்பில் 3 பாகங்கள் உண்டு: அவை:
 
வரி 107 ⟶ 110:
* [[ஹட்ச்]] (Hutch)
 
== தொழில் நுட்பக் குறிப்புக்கள்குறிப்புகள் ==
 
* உங்கள் சர்வதேச நகர்பேசியை அடையாளம் காணும் இலக்கத்தை அறிய கொள்ள நகர்பேசியின் *#06# என்று அழுத்தவும். இதில்
** AAAAAA-BB-CCCCCC-D
வரி 118 ⟶ 122:
 
=== நோக்கியா நகர்பேசி ===
 
* நோக்கியா (Nokia) நகர்பேசிகளின் தயாரித்த திகதியைக் கண்டறிய நகர்பேசியில் *#0000# விசைகளை அழுத்தவும்.
* நோக்கியா நகர்பேசிகளில வேகமான அழைப்புக்களை ஏற்படுத்த xx# என்றவாறு அழுத்தவும் எடுத்துக்காட்டாக 24 ஆவதுசேமிக்கப்பட்ட இலக்கத்தை அழைக்கவேண்டும் எனில் 24# என்றவாறு விரைவாக டயல் செய்யலாம்.
வரி 123 ⟶ 128:
 
== அருஞ்சொற்பொருள் ==
 
* நகர்பேசி - Cellular Phone
* நகர் நிலையம் - Mobile Station; same as Cellular Phone
வரி 166 ⟶ 172:
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.cell-phone-deal.co.uk Cell Phone Deal]
* [http://www.mobiledia.com/glossary/index.html நகர்பேசி குறித்த விளக்கப்பக்கம்]
"https://ta.wikipedia.org/wiki/செல்லிடத்_தொலைபேசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது