சிவசுப்பிரமணியம் இரவீந்திரநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
கலாநிதி '''(டாக்டர்) ரவீந்திரநாத்''' [[கிழக்குப் பல்கலைக் கழகம்|கிழக்குப் பல்கலைக் கழக]] முன்னைநாள் உபவேந்தர் ஆவர். இவர் [[கொழும்பு|கொழும்பில்]] [[15 டிசெம்பர்]] [[2006]] இல் [[இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம்|இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கக்]] கூட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்பியபோது இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டார் <ref>[http://www.sundaytimes.lk/061224/News/n120.htm காணமற்போன உபவேந்தர்] இலங்கை சண்டேரைம்ஸ் கட்டுரை அணுகப்பட்டது [[3 மார்ச்]] [[2007]]{{ஆ}}</ref>. இவர் உபவேந்தர் பதவியில் இருந்து விலகினால் விடுவிக்கப்படுவார்<ref>[http://www.yarl.com/forum3/index.php?showtopic=18010&mode=linear ரவீந்திரநாத் விரைவில் விடுதலையாவார்: பல்கலை - மானியங்கள் ஆணைக்குழு] யாழ்.காம் இணையத்தளத்தில் இருந்து அணுகப்பட்டது [[3 மார்ச்]] [[2007]]{{த}}.
</ref> என ஊடகங்களில் தகவல் வெளியிட்டு பதவியில் இருந்து விலகியபோதும் இன்னமும் விடுவிக்கப்படவோ அவரைப்பற்றிய தகவல்களோ கிடைக்கவில்லை <ref>[http://www.thinakkural.com/news%5C2007%5C1%5C5%5Cimportantnews_page18584.htm கடத்தப்பட்ட ரவீந்திரநாத் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை] [[தினக்குரல்]] அணுகப்பட்டது [[3 மார்ச்]], [[2007]] {{த}}</ref>. கடத்தப்பட்ட ரவிந்திரநாத் வெலிகந்தவிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 நாட்களின் பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. <ref>[http://www.pathivu.com/index.php?subaction=showfull&id=1180844120&archive=&start_from=&ucat=1& துணைவேந்தர் ரவீந்திரநாத் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.?] அணுகப்பட்டது [[ஜூன் 3]], [[2007]].</ref>
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிவசுப்பிரமணியம்_இரவீந்திரநாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது