அபு நுவாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Abu Nuwas.jpg|thumb|அபு நுவாஸ், [[காஹ்லில்கலீல் கிப்ரான்ஜிப்ரான்]] வரைந்த படம். அல்-புனுன் 2, நம். 1 (ஜூன் 1916)]]
'''அபு நுவாஸ்''' என அறியப்பட்ட '''அபு நுவாஸ் அல் ஹசன் பென் ஹானி அல் ஹக்காமி''' (750-810) என்பவர், அக்காலத்தில் மிகப் புகழ் பெற்ற [[அரபு மொழி|அராபிய]], [[பாரசீக மொழி]]க் கவிஞர்களில் ஒருவராவார். பாரசீகத்தில், அஹ்வாஸ் என்னும் நகரில் பிறந்த இவர் அராபு-பாரசீக வழியைச் சேர்ந்தவராவார். இவர் அரபு மொழிக் [[கவிதை]]களின் எல்லா வகைகளையும் கையாளக் கூடிய திறமை பெற்றிருந்தார். நாட்டார் மரபில் ஈடுபட்ட இவர் ''[[ஆயிரத்தொரு இரவுகள் (நூல்)|ஆயிரத்தொரு இரவுகள்]]'' நூலில் பல தடவைகள் இடம்பெற்றுள்ளார்.
 
இவருடைய தந்தையார் ''ஹனி'' இரண்டாம் மர்வானின் [[படை]]யில் ஒரு [[போர்வீரன்|போர்வீரனாக]] இருந்தார். அபு நுவாஸ் இவரைக் கண்டதில்லை. பாரசீகப் பெண்ணான இவரது [[தாய்|தாயார்]] ''கோல்பான்'' ஒரு நெசவாளராகப் பணி புரிந்து வந்தார். அபு நுவாசின் வரலாறுகள், அவரது பிறந்த ஆண்டு குறித்து, 747 க்கும், 762 க்கும் இடையில் வேறுபடுகின்றன. சிலர் இவர் [[டமாஸ்கஸ்]] நகரில் பிறந்ததாகக் கூறுகின்றனர். வேறு சிலர் இவர் பிறந்த இடம் [[பஸ்ரா]] என்று கூற இன்னும் சிலர் [[அஹ்வாஸ்]] என்கின்றனர். இவருக்கு இடப்பட்ட பெயர் ''அல் ஹசன் பென் ஹானி அல் ஹக்காமி''. அபு நுவாஸ் என்பது இவரது [[பட்டப் பெயர்]]. இப் பெயர் ''குடுமியின் தந்தை'' என்னும் பொருள் கொண்டது. இவரது தலையிலிருந்து [[தோள்]]வரை தொங்கிய பக்கக் [[குடுமி]]களைக் குறித்தே இப் பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.
 
இவருடைய தந்தையார் ''ஹனி'' இரண்டாம் மர்வானின் [[படை]]யில்படையில் ஒரு [[போர்வீரன்|போர்வீரனாக]] இருந்தார். அபு நுவாஸ் இவரைக் கண்டதில்லை. பாரசீகப் பெண்ணான இவரது [[தாய்|தாயார்]] ''கோல்பான்'' ஒரு நெசவாளராகப் பணி புரிந்து வந்தார். அபு நுவாசின் வரலாறுகள், அவரது பிறந்த ஆண்டு குறித்து, 747 க்கும், 762 க்கும் இடையில் வேறுபடுகின்றன. சிலர் இவர் [[டமாஸ்கஸ்]] நகரில் பிறந்ததாகக் கூறுகின்றனர். வேறு சிலர் இவர் பிறந்த இடம் [[பஸ்ரா]] என்று கூற இன்னும் சிலர் [[அஹ்வாஸ்]] என்கின்றனர். இவருக்கு இடப்பட்ட பெயர் ''அல் ஹசன் பென் ஹானி அல் ஹக்காமி''. அபு நுவாஸ் என்பது இவரது [[பட்டப் பெயர்]]. இப் பெயர் ''குடுமியின் தந்தை'' என்னும் பொருள் கொண்டது. இவரது தலையிலிருந்து [[தோள்]]வரைதோள்வரை தொங்கிய பக்கக் [[குடுமி]]களைக்குடுமிகளைக் குறித்தே இப் பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.
 
{{stub}}
 
[[பகுப்பு:கவிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அபு_நுவாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது