வின்டோஸ் சேவர் 2008: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
 
==விண்டோஸ் சேவர் 2008 இன் வசதிகள்==
===தானகவே சுகப்படுத்தும் விண்டோஸ் எண்டி கோப்பு முறை===
மைக்ரோசாப்ட் டாஸ் (இலங்கைத் தமிழ்:டொஸ்) இயங்குதளக் காலத்தில் இருந்தே கோப்பில் ஏற்படும் பிழைகளைச் சரிசெய்வதற்கு இயங்குதளம் இயங்காநிலையில் (அதாவது பொதுவாக கணினியை ஆரம்பிக்கையிலே) கோப்புக்களை சரிசெய்யலாம். வின்டோஸ் சேவர் 2008 இல் இயங்குதளத்தின் பின்னணியில் ஓர் சிஸ்டம் சேவையாக இயங்கும் கோப்பில் ஏற்படும் பிழைகளைக் கண்டறிந்து சரிசெய்வதால் விண்டோஸ் சேவரை இடைநிறுத்தவேண்டிய அவசியம் கிடையாது.
 
ஏதாவது ஓர் இடத்தில் கோப்பானது சேதமுற்றிருந்தால் (Corrupted) NTFS Worker Thread ஆனது அந்தப் பகுதியானது அணுகமுடியாமல் இருப்பதோடு அந்தநேரத்தில் சரிசெய்ய ஆரம்பிக்கும். இதனால் கணினியில் உள்ள பிரயோகமென்பொருளானது அந்தகோப்பை அணுகமுடியாமல் இருக்கும். இந்த சேதமுற்ற கோப்புக்களைச் சரிசெய்தபின்னர் அணுகமுற்பட்டால் அவற்றைப் பின்னர் எதுவித சிரமமும் இன்றி அணுக முடியும். கணினி எந்த நேரமுமே இயங்கிய நிலையிலேயே வைத்திருக்கலாம். எனவே கணினியை மீள ஆரம்பிப்பதோ CHKDSK கட்டளைகளை வழங்கி கணினியின் வன்வட்டினைச் (ஹாட்டிஸ்க்) சரிபார்பதோ தேவையற்றது.
 
===ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பயனர்களின் பிரயோக நேரத்தை உருவாக்குதல்===
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/வின்டோஸ்_சேவர்_2008" இலிருந்து மீள்விக்கப்பட்டது