மின்தடையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
ஒருபொருள் மின்னோட்டத்திற்கு ஏற்படுத்தும் தடையானது [[மின்தடைமம்]] என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது, ஒரு பொருளின் [[மின் தடைமம்]] அப்பொருளின் நீளம், அப்பொருளின் வழியே மின்னோட்டம் பாயும் பொழுது அப்பொருளின் குறுக்கு வெட்டுப் பரப்பு, மற்றும் அப்பொருளின் அடிப்படையான [[மின்தடைமை]] ஆகியவற்றை பொறுத்தது. இந்த மின்தடைமை என்பது, ஒரு பொருளின் புற அளவுகளாய நீள அகலங்களுக்கு அப்பாற்பட்டு , அப்பொருளின் அணுக்களின் அமைப்பையும் வகையையும் பொறுத்து. இது அப்பொருளின் அடிப்படை மின்பண்பு.
 
மின்சார வலையமைப்புகள், மின்னணுச் சுற்றமைப்புகள், பிற மின்னணுச் சாதனங்கள் போன்றவற்றில் ஓர் பிரிக்கவியலா அங்கமாய் மிந்தடையங்கள்மின்தடையங்கள் திகழ்கின்றன. தற்போது பயன்பாட்டிலுள்ள மின்தடையங்கள் சில சேர்மங்கள், படலங்கள், உயர் மின்தடை கொண்ட நிக்கல்-குரோம் போன்ற உலோகக்கலவைகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மின்தடையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது