இரவீந்திரநாத் தாகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 72:
 
== இறப்பு ==
1920 முதல் 1936 வரை ஒரே ஒரு ஆண்டுதான் அவர் சாந்திநிகேதனில் ஓய்வாக இருக்க முடிந்தது.இடைக்காலத்தில் அவர் பாரத நாடு முழுவதும் சுற்றினார்.சைனா,சப்பான்,இத்தாலி,நார்வே,அமெரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்று விசுவபாரதிக்கு நன்கொடை திரட்டினார்.அவர் உடல் பலவீனம் அடையும் வரை விசுவபாரதிக்கு நன்கொடை திரட்டினார்.அவரின் கனவுகள் ஒவ்வொன்றாக பலித்து வந்தன, விசுவபாரதி வளர்ந்து வந்தது.
நீண்ட காலம் நோய்வாய்பட்டு 7 ஆம் தேதி ஆக்ஸ்ட் 1941 ஆம் வருடம் உயிர் நீத்தார்.
 
1940ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் சாந்திநிகேதனுக்கே வந்து அவருக்கு டாக்டர் ஆப் லிட்ரேச்சர் என்ற விருது வழங்கியது.அவரின் 80வது பிற்த நாள் விழா 1941ல் சாந்திநிகேதனில் கொண்டாடப்பட்டது.அந்த நாட்களில் அவரது உடல் மேலும் பலவீனம் அடைந்திருந்தது.கல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றது,
எனினும் சிகிச்சை பலனின்றி 7 ஆம் தேதி ஆகஸ்ட் திங்களில் அவரது உயிர் உடலைப் பிரிந்தது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இரவீந்திரநாத்_தாகூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது