விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 12:
==தொகுத்தல்==
 
ஒவ்வொருவரும் விக்கிப்பீடியாவிலுள்ள பக்கங்களைத்பக்கங்களை தொகுக்கமுடியும் (இந்தப் பக்கத்தையும் கூட). ஏதாவதொரு பக்கத்துக்குத்பக்கத்துக்கு திருத்தம் தேவை என நீங்கள் கருதினால், அப்பக்கத்தின் மேற்பகுதியில் காணப்படும் '''தொகு''' இணைப்பைச்இணைப்பை சொடுக்குங்கள். சிறப்புத் தகுதிகள் எதுவும் உங்களுக்குத் தேவையில்லை; [[விக்கிப்பீடியா:புகுபதிகை|புகுபதிகை]] செய்யவேண்டியது இல்லை.<p>
 
நீங்கள் உதவுவதற்குச்உதவுவதற்கு சுலபமான வழி, மற்ற கலைக்களஞ்சியங்களைப்கலைக்களஞ்சியங்களை பயன்படுத்துவது போல் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவதுதான். ஆனால், ஏதாவது பிரச்சினையோ, எழுத்துப் பிழையோ அல்லது தெளிவற்ற வாக்கியமோ கண்டால், அதனைத்அதனை திருத்துங்கள். ஒரு பக்கத்தை முன்னேற்றுவதற்கு, ஏதாவது வழியிருப்பதாக உங்களுக்குத்உங்களுக்கு தெரிந்தால், பயமின்றித்பயமின்றி திருத்துங்கள். பிழை விட்டுவிடக்கூடும் என்பது பற்றி அதிகம் கவலைப்படாதீர்கள். ஏதாவது சிறு பிழையேற்பட்டால், நீங்களோ வேறு யாருமோ எளிதாகப்எளிதாக பின்னர் சரி செய்துவிட முடியும். உங்களுக்கு சிலவேளை கொஞ்சம் பயமாக இருக்கக் கூடும்! இந்த முறைமை இன்னும் ஏன் செயல்படக் கூடியதாக உள்ளது என்பது பற்றிய விளக்கத்துக்கு [[விக்கிப்பீடியா:பொது ஆட்சேபங்களுக்கான பதில்கள்|பொது ஆட்சேபங்களுக்கான பதில்கள்]] பகுதியைப் பார்க்கவும்.
 
விக்கிப்பீடியா, ஏற்கெனவே ஏராளமான கட்டுரைகளைக்கட்டுரைகளை(கடைசியாக எண்ணப்பட்ட பொழுது-{{NUMBEROFARTICLES}} கட்டுரைகள்) கொண்டிருந்தாலும்கூட, உங்களைப் போன்றவர்கள் எழுதும் புதிய கட்டுரைகளுடன், இது தொடர்ச்சியாக விரிவாக்கப்பட்டு வருகிறது. நீங்கள் [[விக்கிப்பீடியா:புதிய பக்கத்தை உருவாக்குதல்|புதிய கட்டுரையொன்றைத்கட்டுரையொன்றை தொடங்க முடியும்]], அல்லது ஏற்கெனவேயிருக்கும் கட்டுரையொன்றில் முற்றிலும் புதிய பகுதியொன்றை ஆரம்பிக்க முடியும். இருக்கும் கட்டுரைகளில் குழப்பமாகி விடக்கூடுமென்று பயந்தால், நீங்கள், உங்கள் மனதில் உள்ளவற்றைப் பயிற்சித் தொகுப்பு செய்து பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள [[விக்கிப்பீடியா:மணல்தொட்டி|மணல் தொட்டிக்குச்]] செல்லுங்கள்.<p>
 
நீங்கள் பார்க்க விரும்பக்கூடிய சில [[விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்|கொள்கைகளும், வழிகாட்டல்களும்]] இங்கு உண்டு. குறிப்பாக, [[விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு|நடுநிலை நோக்குக்]] கொள்கை, கட்டுரைகள் பக்கச்சார்பின்றியிருக்க வேண்டியதையும், ஒரு விடயத்தில், பல்வேறுபட்ட நோக்குகளை நேர்மையுடனும், அனுதாபத்துடனும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டியதையும் கருதும். விக்கிப்பீடியாவுக்கான எல்லாப் பங்களிப்புகளும், [[குனூ தளையறு ஆவண உரிமம்|குனூ தளையறு ஆவண உரிமத்தின்]] (GFDL) கீழ் வெளியிடப்படுகின்றன. விக்கிப்பீடியா எக்காலத்திலும் இலவசமாக விநியோகிக்கத்தக்கதாக இருப்பதை GFDL உறுதிசெய்கிறது. (மேலதிகத் தகவல்களுக்குப் [[விக்கிப்பீடியா:பதிப்புரிமைகள்|பதிப்புரிமைகள்]] பகுதியைப் பார்க்கவும்).
வரிசை 29:
* கட்டுரை எழுதுவது குறித்த உங்கள் சந்தேகங்களை [[Wikipedia:ஒத்தாசைப் பக்கம்|ஒத்தாசைப் பக்கத்தில்]] கேட்டுத் தெளியலாம்.
* விக்கிப்பீடியா மேம்பாடு குறித்த உரையாடல்களை [[Wikipedia:ஆலமரத்தடி|ஆலமரத்தடியில்]] செய்யலாம்.
* விக்கிப்பீடியாவில் பயனராக இணைந்த உங்களைப்உங்களை பற்றிய விவரங்களுக்கான [[விக்கிப்பீடியா:பயனர் பக்கம்|பயனர் வெளியில்]] என்ன செய்யலாம் ?
* மேலும் உதவிக்கு, [[Wikipedia:உதவி|உதவிப்]] பக்கத்தைப்பக்கத்தை பாருங்கள்.
 
* பொதுவாகக்பொதுவாக கட்டுரைகளில் உண்மையான தகவல்களை நடுநிலையுடன் தகுந்த ஆதாரத்தோடு, இயன்ற அளவு துல்லியத்தோடு தர வேண்டியது முக்கியமான விக்கிப்பீடியா கொள்கை என்பதை மனதில் கொள்ளுங்கள். கட்டுரைப்கட்டுரை பக்கங்களில் உங்கள் கையொப்பம் இடாதீர்கள்.
* பகுப்புப் பக்கங்களில் கட்டுரை எழுதத் தொடங்காதீர்கள்.