தொகுசுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 2:
[[File:EPROM Microchip SuperMacro.jpg|right|thumb|220px|Integrated circuit from an [[EPROM]] memory microchip showing the memory blocks, the supporting circuitry and the fine silver wires which connect the integrated circuit die to the legs of the packaging.]]
 
ஒரு '''தொகுப்புச் சுற்று''' அல்லது '''ஒருங்கிணை சுற்று''' அல்லது '''ஒற்றைக்கல் ஒருங்கிணப்புச் சுற்று'''('''monolithic integrated circuit''') என்பது [[சிலிக்கான்|மண்ணியம்]] போன்ற [[குறைக்கடத்தி|குறைக்கடத்தி]]ப் பொருளாலான ஒரு சிறிய தகடில் அமைக்கப்பட்ட பல செயல்திறனுள்ள மற்றும் செயல்திறனற்ற உறுப்புகளும் அவற்றின் இணைப்புச் சுற்றுகளும் சேர்ந்த கூட்டமைப்பு ஆகும்.
இது நுண் சில்லு('''microchip''' அல்லது '''IC''') என்றும் அழைக்கப்படுகிறது.
இவற்றைச் சார்பிலி உறுப்புளால் அமைக்கப்படும் பிரிநிலைச் சுற்றுகளைக் காட்டிலும் சிறியதாகத் தயாரிக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/தொகுசுற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது