இணைதிறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "வேதியியல்" (using HotCat)
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 12:
[[Image:Methane-CRC-MW-dimensions-2D.png|thumb|150px|left|[[மீத்தேன்]]]]
மேற்கண்ட நீர் மூலக்கூறில் ஐதரசனின் இணைதிறன் ஒன்று ஏனெனில் ஒவ்வொரு ஐதரசன் அணுவும் ஒரேயொரு பிணைப்புதான் கொண்டுள்ளது. ஆனால் [[ஆக்சிசன்|ஆக்சிசனின்]] இணைதிறன் அல்லது இயைனி இரண்டு ஆகும் ஏனெனில் ஆகிசன் அணு இரண்டு பிணைப்புகள் கொண்டுள்ளன. படத்தில் உள்ள [[மீத்தேன்]] மூலக்கூற்றில் [[கரிமம்|கரிம]] அணு நான்கு ஐதரச அணுக்களுடன் பிணைப்பு கொண்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு ஐதர அணுவும் ஒரேயொரு பிணைப்புதான் கொண்டுள்ளது. எனவே கரிம அணுவின் இணைதிறன் அல்லது இயைனி நான்கு ஆகும், ஆனால் ஐதரசனின் இணைதிறன் ஒன்று.
 
==நோக்குதவி==
"https://ta.wikipedia.org/wiki/இணைதிறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது