பிரெட்ரிக் எங்கெல்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 18:
}}
== ஆரம்ப வாழ்க்கை ==
'''பிரெட்ரிக் எங்கெல்சு''' (ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ்; ''Friedrich Engels''; [[நவம்பர் 28]], [[1820]] – [[ஆகஸ்டு 5]], [[1895]]) 19ம் நூற்றாண்டைச்சேர்ந்தநூற்றாண்டைச் சேர்ந்த [[ஜேர்மன்ஜெர்மன்]] அரசியல் [[மெய்யியல்|மெய்யியலாளராவார்]]. இவர் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர். 20 அகவை வரை நாய் பிழைப்பு என்று அவரே குறிப்பிடும் வணிகத்தில் ஈடுபட்டார். சிறுவனாக இருக்கும் பொழுதே மதங்களின் மீதும் முதலாளித்துவத்தின் மீதும் வெறுப்பு கொண்டிருந்தார். இக்காலக்கட்டத்தில் பெர்னிலுள்ள மெய்யியல் அறிஞர் [[கெகல்|எகலின்]] கொள்கையைப் பின்பற்றுபவர்களோடு தொடர்பிலிருந்தார்.
<br>மான்செசுடரில்மான்செஸ்டரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார்.</br>
 
== மார்க்சுடன் நட்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பிரெட்ரிக்_எங்கெல்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது