எக்காளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்பம்
(வேறுபாடு ஏதுமில்லை)

15:36, 3 சூன் 2007 இல் நிலவும் திருத்தம்

எக்காளம் சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது நான்கு பித்தளை அல்லது தாமிரக் குழாய்கள் சேர்ந்து வாய் வைத்து ஊதும் துளையுடன் கூடிய இசைக் கருவி ஆகும். ஆலய வழிபாட்டு ஊர்வலங்களில் இது இசைக்கப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்காளம்&oldid=144583" இலிருந்து மீள்விக்கப்பட்டது