தொகையீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
வரிசை 21:
== முந்து கால்குலசு தொகையீட்டின் வரலாறு ==
உலகின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட தொகையீட்டு முறைமையை [[கிரேக்கம்|கிரேக்க]] வானியலாளர் இடோக்சசு கி. மு. 370ஆம் ஆண்டில் உருவாக்கினார். ஒரு பொருளை முறையான உருவங்கள் (கனசதுரம் போன்றவை) கொண்ட பல பகுதிகளாக பிரித்து பரப்பளவையும் கொள்ளளவையும் கண்டறிய ஏற்றவாறு உருவாக்கினார். இந்த முறையை இவருக்கு பின் வந்த [[ஆர்க்கிமிடீஸ்|ஆர்க்கிமிடீசு]] கோள வடிவப் பொருட்களுக்கும் ஏற்றவாறு மேம்படுத்தினார். இதே போன்ற முறைகளை [[பண்டைய சீனம்|சீனர்களும்]] கி.பி. மூன்றாம் நூற்றாண்டளவில் உருவாக்கினர். இலியூ கூய் என்பவர் கிரேக்க முறையை சாராமல் வட்டத்தின் பரப்பளவை தொகையீட்டின் மூலம் கண்டறிந்தார். இவருக்கு பின் வந்த சூ சாங்சீயும் அவரது மகனுமான சூ கெங்கும் இதே முறையை இன்னும் மேம்படுத்தி பந்தின் கனாளவை கண்டறியுமாறு மேம்படுத்தினர்.
 
== மேலும் பார்க்க ==
* [[சங்கத்தமிழில் வட்டத்தின் சுற்றளவும் பரப்பளவும்]] - [[காக்கைப் பாடினியார்]] பாடிய சங்கப் பாடல்களில் தொகையீட்டு முறைமை இல்லாமலே வட்டத்தின் பரப்பளவு கண்டறியப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தொகையீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது