தி. க. சிவசங்கரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 5:
==திறனாய்வாளர்==
 
[[நா. வானமாமலை]], [[தொ. மு. சி. ரகுநாதன்]] ஆகியோரிடம் தொடர்பு கொண்டிருந்த தி.க.சிவசங்கரன் உறுதியான கட்சிப் பிடிப்புக் கொண்டவர். கட்சி எடுக்கும் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை ஒட்டித் திறனாய்வுகள் செய்வார். கடுமையான விமரிசனங்களை முன்வைத்து விவாதிப்பவர். [[புதுமைப்பித்தன்|புதுமைப்பித்தனை]] ஒரு இலக்கிய முன்னுதாரணமாக [[க. நா. சுப்ரமணியம்சுப்ரமண்யம்]] முன்வைத்தபோது புதுமைப்பித்தன் ஒரு பிற்போக்குத்தனமான கலாச்சார நசிவு சக்தி என்று அடையாளம் காட்டி "அதில் புதுமையும் உண்டு, பித்தமும் உண்டு" என்று அவர் எழுதிய சாடல் கட்டுரை பெரிய விவாதத்தை உருவாக்கியது. அதன் பிறகு அக்கருத்துக்களைப்அக்கருத்துக்களை மாற்றிக் கொண்டார்.
 
==இளம் எழுத்தாளர் அறிமுகம்==
"https://ta.wikipedia.org/wiki/தி._க._சிவசங்கரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது