திருச்சின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்பம்
 
No edit summary
வரிசை 1:
திருச்சின்னம் சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது ஒரு காற்று வாத்தியம் ஆகும். இது ஜோடிக் குழாய்களால் ஆனது. இக்கருவி தாஸரிகளால் ஆலய வ்ழிபாட்டின் போது வாசிக்கப் படுகின்றது.
 
[[பகுப்பு:இசைக்கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருச்சின்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது