திராயன் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி செல்வா பயனரால் றோய்யன் போர், திராயன் போர் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
உ தி.
வரிசை 1:
[[படிமம்:William-Adolphe Bouguereau (1825-1905) - Homer and his Guide (1874).jpg|thumbnail|right|Homer and His Guide, by William-Adolphe Bouguereau (1825-1905)]]
 
'''றோய்யன்திராயன் போர்''' அல்லது '''டிராஜன்திரோயன் போர்''' (''Trojan War'') [[ஓமர்]] எழுதிய இரு பெரும் [[கிரேக்கம்|கிரேக்க]] [[காப்பியம்|காப்பியங்களான]] [[இலியட்இலியட்டு]] மற்றும் [[ஓடிஸிஓடிசி (நூல்)|ஓடிஸிக்குஓடிசிக்கு]] பின்புலம் ஆகின்றது. இலியட்இலியட்டு பத்து ஆண்டுகள் நிகழந்த றோயன்திராயன் போரின் இறுதி ஆண்டின் ஐம்பது நாட்களை விபரிக்கின்றது. ஓடிஸிஓடிசி, றோயன்திராயன் போரில் பங்குகொண்ட ஒரு கிரேக்க தீவின் அரசனான [[ஓடியஸ்ஓடீசியசு]] நாடு திரும்புகையில், வழிதவறி மீண்ட ஒரு பயணக் கதையை விபரிக்கின்றது.
 
கிரேக்க காப்பியங்கள், கடவுள்கள், மனிதர்கள், பல வித உயிரினங்கள், இடங்கள், உலகங்கள், சக்திகள், இயற்கை வினோதங்கள், நிகழ்வுகள் எனப் பல அம்சங்கள் அடங்கிய பரந்த கதைப் புலங்களைக் கொண்டவை. எனினும் றோய்யன்திராயன் போரை கெலன் (ஃகெலன்) என்ற ஒரு பெண்ணுக்கான ஒரு போராக, ஒரு மனித தளத்தில் நோக்கலாம்.
 
== ஹெலனின்கெலனின் சுயம்வரம் ==
[[படிமம்:Helen of Troy.jpg|thumbnail|100px|Helen of Troy by [[Evelyn De Morgan]]]]
கிரேக்க நாட்டின் ஒரு நகரம் [[ஸ்பார்டாஎசுப்பார்த்தா]] ஆகும். ஸ்பார்டாவைஎசுப்பார்தாவை [[ரின்டர்யஸ்இரின்டர்யசு]] என்ற அரசன் ஆண்டுவந்தான். அவனுக்கு [[ஹெலன்கெலன் (கிரேக்கர்)|கெலன்]] என்ற ஒரு அழகிய மகள் இருந்தாள். ஹெலனைகெலனை திருமணம் செய்ய கிரேக்க நாட்டின் பல இளவரசர்கள் விரும்பினர். ஆயினும் ரின்டர்யஸ்இரின்டர்யசு அவளை எந்த ஒர் இளவரசனுக்கும் மணம் முடிக்கப் பயந்தான், ஏனெனில் பிற இளவரசர்கள் கோபம் கொண்டு அவனது நகரை அழித்துவிடுவார்கள் என்பதால். இவர்களில் ஓடியஸ்ஓடீசியசு என்னும் இளவரசன் இந்தப்இந்தச் பிரச்சினையைத்சிக்கலைத் தீர்க்க ஒரு யோசனையை ரின்டர்யஸ்சுக்குஇரின்டர்யசுக்கு சொன்னான். ஹெலனைகெலனை மணக்க விரும்புகின்றவர்களிடம் இருந்து ஒரு [[சத்தியம்]] பெற்றுக் கொள்ளும்படி ஆலோசனை கூறினான். யார் யார் எல்லாம் ஹெலனைகெலனை மணக்க விரும்புகின்றார்களோ அவர்கள் எல்லோரும் ஒரு [[சுயம்வரத்தில்]] அவள் தேர்ந்தெடுக்கப் போகும் இளவரசனுடனான திருமணத்தை மதித்து நடக்கவேண்டும் என்பதுவே அது. சில பிணக்குகளுக்கு பின் அதற்கு அனைத்து இளவரசர்களும் இணங்கினர். ஹெலன்கெலன், [[மெனெலஸ்மெனெலசு]] என்ற இளவரசனை தெரிந்து திருமணம் செய்தாள். மெனெலஸ்மெனெலசு ஸ்பார்டாவின்எசுப்பார்த்தாவின் அரசுரிமையை பெற்றான். ஒடியஸ்சின்ஒடீசியசின் உதவிக்குக் கைமாறாகத் தனது உறவினளான [[பெனலிப்பி]] என்ற பெண்ணை மணம் செய்ய ரின்டயர்ஸ்இரின்டயர்சு ஒடியஸ்சுக்குஒடீசியசுக்கு உதவினான். ஒடியஸ்ஒடீசியசு தன் தீவு நாடான இத்தாக்காவிற்கு[[இத்தாக்கா]]விற்கு திரும்பி பெனலிப்பியுடன் வாழத் தொடங்கினான்.
 
== பரிஸின்பாரிசின் தீர்ப்பு ==
[[படிமம்:Rubens - Judgement of Paris.jpg|thumbnail|right|250px|''The Judgement of Paris,'' [[Peter Paul Rubens]], ''ca'' 1636 ([[National Gallery, London]])]]
இச்சமயம் [[பரிஸ்பாரிசு (கிரேக்கர்)|பாரிஸ்பாரிசு]] என்ற [[ட்ராய்திராய்]] நாட்டு இளவரசன் ஸ்பார்டாவிற்குஎசுப்பார்த்தாவிற்கு வந்தான். [[அஃறோடைரிஅஃபறோடைரி]] என்ற காதல் [[தேவதை]]க்குச் சார்பாக ஒரு தீர்ப்புச் சொன்னதனால் பாரிஸ்பாரிசு, ஹெலனைகெலனை ஒரு வரமாகப் பெற்றிருந்தான். இதனால் பாரிஸ்பாரிசு ஹெலனைக்கெலனைக் கவர்ந்து ட்ராய்க்குக்திராய்க்குக் கொண்டு சென்றான்.
 
== "ஆயிரம் கப்பல்களை ஏவிய ஒர் அழகு" ==
கெலனின் தெரிவையும் திருமணத்தையும் பாதுகாக்கச் சத்தியம் செய்திருந்த கிரேக்க இளவரசர்கள் அனைவரும் அவளை மீட்பதற்காய் ட்ராய்திராய் சென்றனர். இதனையே "ஆயிரம் கப்பல்களை ஏவிய ஒர் அழகு" என்று [[கிறிஸ்தோபர்கிறித்தோபர் மார்லொவ்]] பின்னர் விபரித்தான். கிரேக்கத்திற்கும் ட்ராய்க்கும்திராய்க்கும் அதன் நேச நாடுகளுக்கும் இடம்பெற்ற போரே றோயன்திராயன் போராகும். இப்போரில் கிரேக்கப் படைகள் வென்று, ட்ராய்திராய் அழிந்து போனது.
{|
|-
"https://ta.wikipedia.org/wiki/திராயன்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது