எளிய இசை இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 47:
:<math>T = 2\pi \sqrt{\frac{m}{k}}.</math>
 
இச்சமன்பாடுகள் எளிய இசை இயக்கத்தின் அதிர்வெண்ணும் அலைவுகாலமும் அதன் வீச்சத்திலும் இயக்கத்தின் ஆரம்ப தறுவாயிலும் தங்கியிருக்கவில்லை என்பதை பறைசாற்றுகின்றன.
 
==எளிய இசையியக்கத்தின் ஆற்றல்==
 
''t'' நேரத்தில் தொகுதியின் [[இயக்க ஆற்றல்]] ''K'' ஆனது
:<math> K(t) = \frac{1}{2} mv^2(t) = \frac{1}{2}m\omega^2A^2\sin^2(\omega t - \varphi) = \frac{1}{2}kA^2 \sin^2(\omega t - \varphi),</math>
மற்றும் [[நிலையாற்றல்]] ''U'' ஆனது
:<math>U(t) = \frac{1}{2} k x^2(t) = \frac{1}{2} k A^2 \cos^2(\omega t - \varphi).</math>
எனவே தொகுதியின் மொத்த [[பொறிமுறை ஆற்றல்|பொறிமுறை ஆற்றலானது]] நிலையான மதிப்பைக் கொண்டிருக்கும்
:<math>E = K + U = \frac{1}{2} k A^2.</math>
 
[[பகுப்பு:அலைவு]]
"https://ta.wikipedia.org/wiki/எளிய_இசை_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது