"புதிய தலைமுறை (தொலைக்காட்சி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

84 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி (→‎நிறுவனம்: நடுநிலை எழுத்தாக்கம்)
பாரபட்சமில்லாமல் சமூக கண்ணோட்டத்தடன் துல்லியமாக செய்திகளை தர வேண்டும் என்பது புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முதன்மையான நோக்கமாகும். இது மட்டுமல்லாமல் நடப்புச் செய்திகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதோடு விளையாட்டு, வணிகம், மற்றும் உலகச் செய்திகளையும் வழங்கி வருகிறது. மேலும் வார இறுதி நாட்களில் சமூக அக்கறையுடன் கூடிய பல்வேறு தரப்பட்ட நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது.
== நிறுவனம் ==
சென்னையை மையமாகக் கொண்ட நியூ ஜென் மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய தலைமுறை தொலைக்காட்சியை நடத்தி வருகின்றது. இந்நிறுவனம், [[புதிய தலைமுறை (இதழ்)|புதிய தலைமுறை]] மற்றும் [[புதிய_தலைமுறை_கல்வி_(சிற்றிதழ்)|புதிய தலைமுறை கல்வி]] ஆகிய இரண்டு தமிழ் இதழ்களையும் நடத்தி வருகின்றது.
 
== செய்திக்குழு ==
843

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1446060" இருந்து மீள்விக்கப்பட்டது