புதிய தலைமுறை (தொலைக்காட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 5:
| logosize = 200px
| launch = 24 ஆகத்து 2011
| owner = நியூ ஜெனரேசன் மீடியா கார்ப்பரேசன் பிரைவேட் லிட்
| country = இந்தியா
| language = தமிழ்
வரிசை 13:
}}
 
'''புதிய தலைமுறை தொலைக்காட்சி''', என்பது தமிழில் இயங்கும் தொலைக்காட்சி ஆகும். இது 24X7 நேரலை செய்திகள் ஒளிபரப்பை கடந்த [[2011]]-ம் ஆண்டு, [[ஆகஸ்ட் 24]]-ம் தேதி துவக்கியது.
செய்திப் பிரிவு சுதந்திரமாக செயல்படுவதால் புதியதலைமுறைபுதிய தலைமுறை தொலைக்காட்சி குறுகிய காலத்தில் இந்தியாவிலும், உலக அளவிலும் மிகவும் பிரபலமாகியது. இன்றும்பரவலான அதுவாசகர்களைச் தொடர்கிறதுசென்றடைந்தது.
புதியஇது தலைமுறைசிக்கல்களை தொலைக்காட்சி, பிரச்னைகளை சாதாரணஇயல்பான மனிதரின் கண்ணோட்டத்தில் அணுகுவதோடு மட்டுமின்றி, அவர்களது கருத்துக்களை தெரிவிக்கவும் சிறந்தபொருந்திய தளமாக உள்ளது.
தனி நபர், கொள்கை, குழு, அரசு மற்றும் நிறுவனங்கள் என யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செய்திகளை வெளியிடுவதில்லை என்கின்ற வலிமையான நெறிமுறைகள்நெறிமுறைகளையும் மற்றும்கோட்பாடுகளையும் கோட்பாடுகளை அடிப்படையாகஅடிப்படையாகக் கொண்டு செய்திப் பிரிவு கட்டமைக்கப்பட்டுள்ளது.
 
== நோக்கம் ==
பாரபட்சமில்லாமல் சமூகசமூகக் கண்ணோட்டத்தடன் துல்லியமாக செய்திகளை தர வேண்டும் என்பது புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முதன்மையான நோக்கமாகும். இது மட்டுமல்லாமல் நடப்புச் செய்திகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதோடு விளையாட்டு, வணிகம், மற்றும் உலகச் செய்திகளையும் வழங்கி வருகிறது. மேலும் வார இறுதி நாட்களில் சமூக அக்கறையுடன் கூடிய பல்வேறு தரப்பட்ட நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது.
 
== நிறுவனம் ==
சென்னையை[[சென்னை]]யை மையமாகக் கொண்ட நியூ ஜென் மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய தலைமுறை தொலைக்காட்சியை நடத்தி வருகின்றது. இந்நிறுவனம், [[புதிய தலைமுறை (இதழ்)|புதிய தலைமுறை]] மற்றும் [[புதிய_தலைமுறை_கல்வி_(சிற்றிதழ்)|புதிய தலைமுறை கல்வி]] ஆகிய இரண்டு தமிழ் இதழ்களையும் நடத்தி வருகின்றதுவெளியிடுகிறது.
 
== செய்திக்குழு ==
சென்னையைத்இந்த தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்குநிறுவனத்திற்கு தமிழகம் முழுவதும் செய்தியாளர்கள் உள்ளனர். வட மாநிலச் செய்திகளை வழங்குவதற்கான மையம் டெல்லியில்[[டெல்லி]]யில் உள்ளது. செய்திகளை சேகரித்து, சிறப்பாக தொகுத்து வழங்கும் வகையில் நன்கு பயிற்சி பெற்ற செய்தியாளர்களையும் சிறப்பான தொழில்நுட்ப வசதிகளையும் புதிய தலைமுறை கொண்டிருக்கிறது.
 
== அன்றாட நிகழ்ச்சிகள் ==
* புதிய விடியல் <ref>[http://puthiyathalaimurai.tv/video-archive?vid=puthiya-vidiyal புதிய விடியல்]</ref>
* புதுபுதுப் புது அர்த்தங்கள் <ref>[http://puthiyathalaimurai.tv/video-archive?vid=puthu-puthu புதுபுதுப் புது அர்த்தங்கள் ]</ref>
* வணிகம்<ref>[http://puthiyathalaimurai.tv/video-archive?vid=vanigam வணிகம்]</ref>
* ஓடி விளையாடு<ref>[http://puthiyathalaimurai.tv/video-archive?vid=odi-vilaiyadu ஓடி விளையாடு]</ref>
வரி 38 ⟶ 40:
 
== வார நிகழ்ச்சிகள் ==
* ரௌத்ரம்ரௌத்திரம் பழகு <ref>[http://puthiyathalaimurai.tv/weekly-videos?vid=routhirampalaghu ரௌத்ரம்ரௌத்திரம் பழகு]</ref>
* அக்னி பரிட்சை<ref>[http://puthiyathalaimurai.tv/weekly-videos?vid=agni-paritchai அக்னி பரிட்சை]</ref>
* களம் இறங்கியவர்கள்<ref>[http://puthiyathalaimurai.tv/weekly-videos?vid=kalam-irangiyavanrgal களம் இறங்கியவர்கள்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/புதிய_தலைமுறை_(தொலைக்காட்சி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது