மின்தடையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 94:
 
== நிறப் பரிபாடை ==
 
மின் தடையங்களின் மின் தடை மதிப்புகள், அவற்றின் மீது நிறகுறியீடு இட்டுக் குறிக்கப்படும். தற்காலத்தில் நான்கு நிறக் குறியீடு மின் தடையாகிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. மின் தடையங்களில் ஒரு முனையில் உள்ள வெள்ளி அல்லது தங்க வளையம் , மின் தடையின் மாறுபடும் அளவைக்(tolerance) குறிக்கும். வெள்ளி, தங்கம், சிவப்பு, பழுப்பு நிற வளையங்களின் மாறுபாட்டு அளவுகள் முறையே 10%, 5%, 2%, 1% ஆகும். இவ்வாறான மாறுபாட்டு வளையம் ஏதும் இல்லையேனில், அம்மின் தடையத்தின் மாறுபாட்டளவு 20% எனப் பொருள்படும். அடுத்த முனையில் உள்ள முதல் இரண்டு வளையங்கள் , மின் தடை மதிப்பின் முக்கிய எண்ணுருக்கள் ஆகும். இதனுடன் பெருக்க வேண்டிய 10-இன் அடுக்கினை மூன்றாவது வளையம் குறிக்கிறது. இந்நிறப்பரிபாடையைக் கீழுள்ள சட்டகம் எளிதாகத் தருகிறது.
 
{| class="wikitable"
!Color!!1<sup>st</sup> band!!2<sup>nd</sup> band!!3<sup>rd</sup> band (multiplier)!!4<sup>th</sup> band (tolerance)!!Temp. Coefficient
"https://ta.wikipedia.org/wiki/மின்தடையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது