பத்ரிநாத் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 47:
11. 06. 2013ல் [[கயிலை மலை]]யில் வரலாறு காணாத அளவில் கொட்டித் தீர்த்த கடும் மழையின் காரணமாக, அலக்நந்தா மற்றும் கிளை ஆறுகளில் கடும் மழை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பத்ரிநாத் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் கடும் சேதமடைந்துள்ளது. மேலும் [[உத்தராகாண்டம்]] மாநிலத்தில், [[கேதார்நாத் கோயில்]], கங்கோத்திரி, யமுனோத்திரி போன்ற புனித கோயில்களும், பொதுக்கட்டிடங்களும், வீடுகளும் பெருஞ்சேதம் அடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்களும் பொதுமக்களும் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்து விட்டனர். இப்பகுதியில் உள்ள தரைவழிப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாலும், ஆயிரக்கணக்கான இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாலும், இதனை சீர்செய்ய மூன்று ஆண்டுகள் ஆகும் என உத்தரகாண்ட் மாநில அரசின் அறிவிப்பால், அடுத்த மூன்று ஆண்டுகள் இப்பகுதியில் உள்ள கோயில்களுக்கு பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொள்ள இயலாது. இந்த கோரமான நிகழ்வினை, இப்பகுதி மக்கள் “ இமயமலை சுனாமி]] என்று அழைக்கின்றனர்.
 
'''படக்காட்சியகம்'''
'''பத்ரிநாத் கோயிலை சுற்றியுள்ள புனித இடங்கள்'''
 
[[Image:Neelkanth.jpg|right|thumb|நீல் கந்த் மலை, பத்ரிநாத் மலைலயிலிருந்து காட்சி]]
[[Image:Neelkanth.jpg|thumb|View from Badrinath]]Located only 24 kilometers from the Indo-[[China]] ([[Tibet]]) border, Badrinath is generally a one dayjourney from either [[Kedarnath]], the site that precedes it in the Char Dham circuit, or one of the main disembarkation points on the plains. The temple and its surrounding village are accessible by road. The best time to visit Badrinath is between June and September.
[[File:Badrinath2005.jpg|left|thumb|Badrinathபத்ரிநாத் Townநகரம்]]
[[File:Badrinath-1.jpg|right|thumb|Badrinathபத்ரிநாத் கோயிலை சுற்றி Templeஉள்ள surroundings]இடங்கள்]
[[File:Sheeshtaal.jpg|left|thumb|Sheeshtaal (Sheshnaagசேஷ்நாக் lake)ஏரி]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/பத்ரிநாத்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது