ராபன் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

04:59, 27 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

ராபன் தீவு (Robben Island) தென்னாப்பிரிக்காவில் கேப் டவுன் அருகே உள்ள ஓர் தீவு. இங்குள்ள உயர்நிலை பாதுகாப்புள்ள சிறைச்சாலையில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார். அவரும் மற்ற அரசியல் கைதிகளும் அத்தீவிலிருந்த சுண்ணக்கல் சுரங்கங்களில் கட்டாயப் பணி புரிந்தனர். பணி புரிவதைவிட வேறெவருடனும் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபன்_தீவு&oldid=1446273" இலிருந்து மீள்விக்கப்பட்டது