"ராபன் தீவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

92 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
(*துவக்கம்*)
 
'''ராபன் தீவு''' (''Robben Island'') [[தென்னாப்பிரிக்கா]]வில் [[கேப் டவுன்]] அருகே உள்ள ஓர் [[தீவு]]. இங்குள்ள உயர்நிலை பாதுகாப்புள்ள சிறைச்சாலையில் [[நெல்சன் மண்டேலா]] 27 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார். அவரும் மற்ற அரசியல் கைதிகளும் அத்தீவிலிருந்த [[சுண்ணக்கல்]] [[சுரங்கத் தொழில்|சுரங்கங்களில்]] கட்டாயப் பணி புரிந்தனர். பணி புரிவதைவிட வேறெவருடனும் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
 
[[பகுப்பு:ஆப்பிரிக்கப் புவியியல்]]
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1446274" இருந்து மீள்விக்கப்பட்டது