ராபன் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*விரிவாக்கம்*
வரிசை 12:
|Link = http://whc.unesco.org/en/list/916
}}
'''ராபன் தீவு''' (''Robben Island'') [[தென்னாப்பிரிக்கா]]வில் [[கேப் டவுன்]] அருகே உள்ள ஓர் [[தீவு]]. இங்குள்ளஇத்தீவு உயர்நிலைநீள்வட்ட பாதுகாப்புள்ளவடிவில் சிறைச்சாலையில்வடக்குத் தெற்காக [[நெல்சன் மண்டேலா]] 183.3&nbsp;கிமீ ஆண்டுகள்நீளமும் அடைக்கப்பட்டிருந்தார்1.9&nbsp;கிமீ அவரும்அகலமும் மற்றகொண்டு அரசியல்5.07&nbsp;கிமீ² கைதிகளும்பரப்பளவில் அத்தீவிலிருந்தஅமைந்துள்ளது.<ref>{{cite [[சுண்ணக்கல்]]web [[சுரங்கத்|url=http://web.uct.ac.za/depts/stats/adu/robben.htm தொழில்|சுரங்கங்களில்]]title=Avian கட்டாயப்Demography பணிUnit: புரிந்தனர்.Robben பணிIsland புரிவதைவிட|author= வேறெவருடனும்|date= தொடர்பு|work= கொள்ள|publisher=Department அனுமதிக்கப்படவில்லை.of Statistical Sciences,
University of Cape Town|accessdate= }}</ref> இது கடல்மட்டத்திலிருந்து அதிக ஏற்றமிறக்கமின்றி தட்டையாக உள்ளது. [[நெல்சன் மண்டேலா]] தாம் சிறையில் கழித்த 27 ஆண்டுகளில் 18 ஆண்டுகள் இங்குள்ள உயர்நிலை பாதுகாப்புள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரும் மற்ற அரசியல் கைதிகளும் அத்தீவிலிருந்த [[சுண்ணக்கல்]] [[சுரங்கத் தொழில்|சுரங்கங்களில்]] கட்டாயப் பணி புரிந்தனர். பணி புரிவதைவிட வேறெவருடனும் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை. முந்தைய தென்னாபிரிக்க குடியரசுத் தலைவராகப் பொறுப்பாற்றிய [[கலேமா மொட்லாந்தே]]யும் இங்கு பத்தாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/1/hi/world/africa/7634845.stm|publisher=[[BBC News]]|title=New S. Africa president sworn in|date=25 September 2008|accessdate=2008-11-22}}</ref> தற்போதைய குடியரசுத்தலைவர் [[யாக்கோபு சூமா]]வும் இங்கு சிறையில் வைக்கப்பட்டிருந்திருக்கிறார்.
 
 
[[பகுப்பு:ஆப்பிரிக்கப் புவியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ராபன்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது