"ராபன் தீவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

55 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
(*விரிவாக்கம்*)
'''ராபன் தீவு''' (''Robben Island'') [[தென்னாப்பிரிக்கா]]வில் [[கேப் டவுன்]] அருகே உள்ள ஓர் [[தீவு]]. இத்தீவு நீள்வட்ட வடிவில் வடக்குத் தெற்காக 3.3&nbsp;கிமீ நீளமும் 1.9&nbsp;கிமீ அகலமும் கொண்டு 5.07&nbsp;கிமீ² பரப்பளவில் அமைந்துள்ளது.<ref>{{cite web |url=http://web.uct.ac.za/depts/stats/adu/robben.htm |title=Avian Demography Unit: Robben Island |author= |date= |work= |publisher=Department of Statistical Sciences,
University of Cape Town|accessdate= }}</ref> இது கடல்மட்டத்திலிருந்து அதிக ஏற்றமிறக்கமின்றி தட்டையாக உள்ளது. [[நெல்சன் மண்டேலா]] தாம் சிறையில் கழித்த 27 ஆண்டுகளில் 18 ஆண்டுகள் இங்குள்ள உயர்நிலை பாதுகாப்புள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரும் மற்ற அரசியல் கைதிகளும் அத்தீவிலிருந்த [[சுண்ணக்கல்]] [[சுரங்கத் தொழில்|சுரங்கங்களில்]] கட்டாயப் பணி புரிந்தனர். பணி புரிவதைவிட வேறெவருடனும் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை. முந்தைய தென்னாபிரிக்க குடியரசுத் தலைவராகப் பொறுப்பாற்றிய [[கலேமா மொட்லாந்தே]]யும் இங்கு பத்தாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/1/hi/world/africa/7634845.stm|publisher=[[BBC News]]|title=New S. Africa president sworn in|date=25 September 2008|accessdate=2008-11-22}}</ref> தற்போதைய குடியரசுத்தலைவர் [[யாக்கோபு சூமா]]வும் இங்கு சிறையில் வைக்கப்பட்டிருந்திருக்கிறார்.
==மேற்சான்றுகள்==
 
{{Reflist}}
 
[[பகுப்பு:ஆப்பிரிக்கப் புவியியல்]]
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1446281" இருந்து மீள்விக்கப்பட்டது