கன்னங்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"திருநெல்வேலி மாவட்டத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:16, 27 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

திருநெல்வேலி மாவட்டத்தின் கடைப்பகுதியில் உள்ள லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்திற்குட்பட்ட ஒரு அழகான கிராமம்.லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்திற்குட்பட்ட 6கிராமங்களில் பெரியது கன்னங்குளம். இது திருநெல்வேலி மாநகரிலிருந்து சுமார் 80கிமீ தொலைவில் அமைந்துள்ளது.இது வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியாகும்.இராதாபுரம் வட்டத்தில் அமைந்துள்ளது.இக்கிராமம் வள்ளியூரிலிருந்து 30கிமீ தொலைவிலும்,லெவிஞ்சிபுரத்திலிருந்து 2கிமீ தொலைவிலும், இராதாபுரத்திலிருந்து 25கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் வடக்கு எல்லையாக கன்னியாகுமரி-கூடங்குளம் தேசிய நெடுஞ்சாலையும்,தெற்கில் இந்து மகா சமுத்திரமும்,கிழக்கில் கூட்டபுளி என்னும் மீன்பிடி கிராமமும் மற்றும் மேற்கே பிராந்தநேரி என்னும் சிறு நதியும் அமைந்துள்ளது.இயற்கை எழில் கொஞ்சும் அழகினை கொண்ட இவ்வூரின் மத்தியில் முத்தாரம்மன் கோவில் ஒன்று உள்ள

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னங்குளம்&oldid=1446331" இலிருந்து மீள்விக்கப்பட்டது