"விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
இத்திட்டம் [[சைவ சமயம்|சைவம்]] தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் சைவம் தொடர்பான கட்டுரைகளை இயற்றும் விக்கிப்பயனர்களை இணைக்கவும், அவர்களுக்கு வழிகாட்டி உதவி புரியவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.
 
தாங்களும் இத்திட்டத்தின் கீழ் இணைந்து சைவத்திற்கும், தமிழுக்கும் தொண்டு செய்ய இயலும், அதற்கு இங்குள்ள ''''பயனர்கள்திட்ட உறுப்பினர்கள்'''' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளவும். பின் கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி|ஆலமரத்தடியில்]] அல்லது [[விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்|ஒத்தாசைப் பக்கத்தில்]] கேட்கவும்.
 
==திட்ட உறுப்பினர்கள்==
32,985

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1446342" இருந்து மீள்விக்கப்பட்டது