எக்சு-கதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +இணைப்பு வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
சி இரு கட்டுரைகள் இணைப்பு
வரிசை 1:
{{தரமுயர்த்து}}
{{merge to|எக்சு-கதிர்}}
[[படிமம்:X-ray by Wilhelm Röntgen of Albert von Kölliker's hand - 18960123-02.jpg|thumb|200px|An X-ray picture (radiograph), taken by Wilhelm Röntgen, of Albert von Kölliker's hand.]]
[[எக்சு-கதிர்]]களைப் பெற பல்லாயிரக் கணக்கான [[வோல்ட்டு]] [[மின்னழுத்தம்]] தேவைப்படும். மின்வசதி இல்லாத இடங்களில் '''மின்சாரமின்றி எக்சு கதிர்கள்''' (''X-rays without electricity'') பெறுவதற்கு கதிர் [[ஐசோடோப்பு]]கள் உதவுகிறன. [[எக்சு-கதிர்க் குழாய்|எக்சு கதிர் குழாயில்]] ஆற்றல் மிக்க [[எலக்ட்ரான்]]கள், [[டங்ஸ்டன்|டங்சுடன்]] இலக்கை மோதும் நிலையில் எக்சு-கதிர்கள் தோன்றுகின்றன. மிக அதிக மின்னழுத்தத்தில் அவை அதிக ஆற்றலைப் பெறுகின்றன. இதுபோன்ற ஆற்றல் மிக்க எலக்ட்ரான்களை ஐசோடோப்பில் இருந்தும் பெறலாம். ஸ்ட்ரான்சியம் 90, β துகள்களை (எலக்ட்ரான்கள்) வெளியிடுகிறன. காப்பான ஈயக்கட்டியில் ஸ்ட்ரான்சியம் 90 எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதிலிருந்து வெளிப்படும் எலக்ட்ரான்கள் டங்சுடன் இலக்கை தாக்குமாறு அமைக்கப்படுகிறது. இம்முறையில் வெளிப்படும் எக்ஸ் கதிர்களின் செறிவு குறைவாகவே உள்ளது. பாதுகாப்பான முறையில் கருவி அமைக்கப்படுகிறது.
'''ஊடு கதிர் அலைகள்''' (X-rays, X-கதிர்கள், எக்ஸ் கதிர்கள்) மிக அதிக ஆற்றல் வாய்ந்த கதிர்கள் ஆகும். [[இரும்பு]] போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை. இவற்றின் [[அலைநீளம்]] 10 நானோமீட்டர் முதல் 0.01 நானோமீட்டர் வரையாகும் .
 
இதனைக் கண்டுபிடித்த [[வில்ஹெம் ராண்ட்ஜன்]] என்பவரின் பெயரால் ''ராண்ட்ஜன் கதிரிவீச்சி'' என்றும் சில [[மொழி]]களில் அழைக்கப்படுகிறது. காந்த,மின் புலங்களால் இக்கதிர்கள் பாதிப்பு அடையாது. எக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட இரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்தன. ஹேம்ஸ்பியர் மருத்துவமனையில் எலும்புமுறிவு ஒன்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் அக்கதிர்கள் பயன்படுத்தப்பட்டன. இக்கண்டுபிடிப்புக்காக ராண்ட்ஜன் அவர்களுக்கு 1901ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப் பட்டது.
 
மனித உடலை ஊடுருவிப் பார்க்க உதவுவது மட்டுமல்லாமல், [[வானூர்தி]] தளங்களில் பெட்டிகளைத் திறக்காமலேயே சோதனையிட உதவுகிறது.
இக்கதிர்கள் நேர்கோட்டில் செல்கின்றன. இப்பண்பே அவைகள் நோயறி கதிரியலில் (Diagnostic Radiology) கதிர்ப்படம் எடுக்கப் பயன்படுகிறது.
 
இக்கதிர்கள் உயிரியல் விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. இப்பண்பு அவைகள் புற்றுநோய் மருத்துவத்தில் பயன்பட காரணமாகும். இம்முறை [[கதிர் மருத்துவம்]] (Radiation therapy) எனப்படும்.
 
இக்கதிர்கள் கேட்மியம் சல்பைடு (CdS), சிங்கேட்மியம் சல்பைடு (ZnCdS), போன்ற சில பொருட்களில் விழும்போது உடனொளிர்தலைத் (Fluorescence) தோற்றுவிக்கின்றன. இப்பண்பே எக்சு கதிர்களைக் கண்டுகொள்ள உதவியது. மேலும் உடனொளிர் திரையிலும்( fluorescent Sreen) வலுவூட்டும் திரையிலும் ( Intensifying Sreen) பயன்படக் காரணமாகும். படிக இயல் ஆய்விலும் தொழில் துறையிலும் பெரிதும் பயன்பாட்டிலுள்ளன. எக்சு கதிர்கள், சாதாரண ஒளி அலைகளைப்போல் அதே திசைவேகத்துடன் பயணிக்கின்றன. ஓளிஅலைகளின் பண்புகள் யாவும் இதற்கும் பொருந்தும்.
 
எக்சு-கதிர்கள் என அழைக்கப்படும் இராண்ஜன் கதிர்கள் (Roentgen rays) 1895 நவம்பர் 8 ஆம் நாள் ஊர்சுபெர்க் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்த [[வில்ஹெம் ராண்ட்ஜன்|வில்லெம் இராண்ஜன்]], குறூக்சு குழாயுடன் வளியில் மின்னிறக்கம் நிகழ்வதை ஆய்ந்து கொண்டு இருக்கும் போது தற்செயலாக, அருகில் இருந்த பேரியம் பிளாட்டினோ சையனைட் பூச்சுடைய ஒரு அட்டை ஒளிர்வதைக் கண்ணுற்றார். மின்னிறக்கம் நிகழும்போது ஒளிர்வதும் இல்லாத போது ஒளிராமலும் இருக்கக் கண்டார். இதற்கு குழாயின் சுவர்களிலிருந்து வெளிப்படும் புதிரான ஒருவகை கதிர்களே காரணம் எனக் கருதினார். இக்கதிர்களை அவர் எக்சு-கதிர்கள் என அழைத்தார்.
 
==மின்சாரமின்றி எக்சு-கதிர்கள்==
[[எக்சு-கதிர்]]களைப்கதிர்களைப் பெற பல்லாயிரக் கணக்கான [[வோல்ட்டு]] [[மின்னழுத்தம்]] தேவைப்படும். மின்வசதி இல்லாத இடங்களில் '''மின்சாரமின்றி எக்சு கதிர்கள்''' (''X-rays without electricity'') பெறுவதற்கு கதிர் [[ஐசோடோப்பு]]கள் உதவுகிறன. [[எக்சு-கதிர்க் குழாய்|எக்சு கதிர் குழாயில்]] ஆற்றல் மிக்க [[எலக்ட்ரான்]]கள், [[டங்ஸ்டன்|டங்சுடன்]] இலக்கை மோதும் நிலையில் எக்சு-கதிர்கள் தோன்றுகின்றன. மிக அதிக மின்னழுத்தத்தில் அவை அதிக ஆற்றலைப் பெறுகின்றன. இதுபோன்ற ஆற்றல் மிக்க எலக்ட்ரான்களை ஐசோடோப்பில் இருந்தும் பெறலாம். ஸ்ட்ரான்சியம் 90, β துகள்களை (எலக்ட்ரான்கள்) வெளியிடுகிறன. காப்பான ஈயக்கட்டியில் ஸ்ட்ரான்சியம் 90 எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதிலிருந்து வெளிப்படும் எலக்ட்ரான்கள் டங்சுடன் இலக்கை தாக்குமாறு அமைக்கப்படுகிறது. இம்முறையில் வெளிப்படும் எக்ஸ் கதிர்களின் செறிவு குறைவாகவே உள்ளது. பாதுகாப்பான முறையில் கருவி அமைக்கப்படுகிறது.
 
[[பகுப்பு:கதிரியக்கம்]]
[[பகுப்பு:மின்காந்த நிழற்பட்டை]]
"https://ta.wikipedia.org/wiki/எக்சு-கதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது