தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
No edit summary |
||
{{Infobox settlement
|official_name=
|other_name=
|native_name=
|nickname=
|settlement_type=
|motto=
|image_skyline=288-panorama de Bamako.jpg
|imagesize=
|image_caption=
|image_flag=
|flag_size=
|image_map=Bamako 037.jpg
|mapsize=
|map_caption=
|pushpin_map=Mali<!-- the name of a location map as per http://en.wikipedia.org/wiki/Template:Location_map -->
|pushpin_label_position=<!-- the position of the pushpin label: left, right, top, bottom, none -->
|pushpin_mapsize=
|coordinates_region=ML
|subdivision_type=Country
|subdivision_name={{flag|Mali}}
|subdivision_type1=
|subdivision_name1=
|subdivision_type2=
|subdivision_name2=
<!--
|parts_type=Subdivisions
|parts_style=list
|parts=Communes
|p5=[[Commune V]]<ref name=5&6>[http://www.essor.gov.ml/jour/cgi-bin/view_article.pl?id=21983]{{dead link|date=June 2012}}</ref>
|p6=[[Commune VI]]<ref name="5&6"/>
-->
|government_footnotes=
|government_type=
|leader_title=
|leader_name=
|leader_title1=<!-- for places with, say, both a mayor and a city manager -->
|leader_name1=
|area_metro_km2=17141.61
|area_metro_sq_mi=
|population_as_of=1
|population_footnotes=(Census, provisional)
|population_note=
|population_density_urban_km2=
|population_density_urban_sq_mi=
|timezone=
|utc_offset=-0
|timezone_DST=
|footnotes=
}} <!-- Infobox ends -->
[[File:Bamako, Mali.JPG|thumb|View of Bamako from Space]]
'''பமாக்கோ''' (''Bamako'') [[மாலி]] நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 1,690,471 மக்கள் வசிக்கின்றனர். [[நைஜர் ஆறு|நைஜர் ஆற்றின்]] எல்லையில் அமைந்துள்ளது. இந்த நாடு, ஆப்பிரிக்க நாடுகளில் விரைவாக வளர்ந்து வரும் நாடாக மதிப்பிடப்பட்டுள்ளதோடு, உலகளவில் ஆறாவது வளர்ந்து வரும் நாடாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்கு 'பமாக்கோ' என்று பெயர், பம்பாரா என்ற வார்த்தையில் இருந்து உருவானதேயாகும். பம்பாரா என்ற வார்த்தை 'முதலை ஆறு' என்று பொருள். மாலி நாட்டின் நிர்வாக மையமாக பமாக்கோ விளங்குகிறது. பமாக்கோவின் ஆற்று துறைமுகம், நாட்டின் பெரிய வர்த்தக மற்றும் மாநாட்டு மியாம் அருகிலும் அமைந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் ஏழாவது பெரிய நகர்ப்புற மையமாக பமாக்கோ விளங்கி வருகிறது.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:ஆப்பிரிக்கத் தலைநகரங்கள்]]
|