கஞ்சிரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''கஞ்சிரா''' சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் [[கிராமிய இசைக்இசை]]க் கருவிகளில் ஒன்றாகும். பஜனைகளிலும்[[பஜனை]]களிலும், கிராமிய மக்களாலும் பயன்படுத்தப்படும் வாத்தியம் இது ஆகும்இதுவாகும்.

''தாடப்பலகை'', ''கனகதப்பட்டை'', ''டேப் தாஸ்ரிதப்பட்டை'' முதலியனவும் கஞ்சிரா வகையில் சேரும். கிராமிய இசையில் பயன்பட்ட இக்கருவியை தற்போதைய கஞ்சிரா உருவத்தில் செய்து கச்சேரிகளில் உப தாள வாத்தியமாக வாசித்துவாசித்துப் பெருமை பெற்றவர் ''மாமுண்டிப்பிள்ளை'' ஆவார்.
 
[[பகுப்பு:இசைக்கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கஞ்சிரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது