இரனேயு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
[[மரியாளியல்|மரியாளியலினைப்]] பற்றி விரிவாக எழுதிய முதல் திருச்சபைத் தந்தை இவரே.
 
{{cquote|"வானதூதர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு இறைவனின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்த தால், மரியா கடவுளைக் கருத்தாங்கும் வல்லமை பெற்றார். மரியா தன் கீழ்ப்படிதலால் மனுக் குலம் அனைத்தும் நிறைவாழ்வு பெறக் காரணமானார்." - புனித இரனேயுஸ்இரனேயு<ref>Irenaeus of Lyons, ''Adversus haereses'' 3:22</ref>}}
 
[[கத்தோலிக்க திருச்சபை]] மற்றும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]யில் இவர் புனிதர் என ஏற்கப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபையில் இவரின் [[கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி|விழா நாள்]] ஜூன் 28 ஆகும்.<ref>''Calendarium Romanum'' (Libreria Editrice Vaticana 1969), p. 96</ref> [[லூதரனியம்|லூதரனியமும்]],<ref>http://www.lcms.org/pages/internal.asp?NavID=867</ref><ref>Evangelical Lutheran Church in America: ''Lesser Festivals and Commemorations'', ''Evangelical Lutheran Worship'', page 16. Augsburg Fortress.</ref> அதே நாளில் இவரின் விழாவினைச் சிறப்பிக்கின்றது.<ref>http://www.elca.org/Growing-In-Faith/Worship/Learning-Center/FAQs/Commemorations.aspx</ref> மரபுவழி திருச்சபைகளில் இவரின் விழா நாள் 23 ஆகஸ்ட் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/இரனேயு" இலிருந்து மீள்விக்கப்பட்டது