இரனேயு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
}}
 
'''இரனேயு''' அல்லது '''இரனேயுஸ்''' அல்லது '''லியோன் நகர புனித இரனேயுசு''' ({{IPAc-en|aɪ|r|ə|ˈ|n|iː|ə|s|}}; அல்லது '''லியோன் நகர புனித இரனேயுசு''' [[கிரேக்கம் (மொழி)|கிரேக்கம்]]: {{lang|grc|Εἰρηναῖος}}) (2ஆம் நூற்றாண்டு – கி.பி 202), என்பவர் [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] ஒரு வகுதியாய் விளங்கிய காவுல் (தற்போது [[லியோன்]], [[பிரான்சு]]) என்னும் நகரின் ஆயராக இருந்தவர் ஆவார். இவர் துவக்ககால [[திருச்சபைத் தந்தையர்]]களுல் ஒருவரும் கிறித்தவ மறையின் வாத வல்லுனரும் ஆவார். இவரின் எழுத்துகள் துவக்ககால [[கிறித்தவ இறையியல்|கிறித்தவ இறையியலில்]] வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவர் திருத்தூதர் [[யோவான் (நற்செய்தியாளர்)|யோவானின்]] சீடரான புனித [[பொலிகார்ப்பு]]வின் சீடராவார்.<ref>Eusebius of Caesarea, ''Ecclesiastical History'' Book v. Chapter v.</ref>
 
தொடக்க காலத்தில் "மறை நூல்" (Scriptures) என்னும் பொதுப் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்த [[விவிலிய நூல்கள்|விவிலிய நூல்களை]] கடவுள் மனிதரோடு செய்துகொண்ட "உடன்படிக்கையை" (Covenant) குறிக்கும் விதமாக ''ஏற்பாடு'' (Testament) என்று முதன்முதலில் அழைத்தவர் இவரே.
"https://ta.wikipedia.org/wiki/இரனேயு" இலிருந்து மீள்விக்கப்பட்டது