எளிய இசை இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
சி உரைதிருத்தம்
வரிசை 1:
[[விசையியல்|விசையியலில்விசையியலிலும்]] மற்றும் [[இயற்பியல்|இயற்பியலில்இயற்பியலிலும்]], '''எளிய இசையியக்கம்''' அல்லது '''தனிச் சீரிசை இயக்கம்''' என்பது மீள் விசைக்கு [[இடப்பெயர்ச்சி]] நேர் விகித சமமாக உள்ள [[அலைவு]] இயக்கமாகும். இது சுருளிவில்லின் அலைவு போன்ற பல்வேறு இயக்கங்களின் [[கணித மாதிரி]]யாக கொள்ளப்படுகிறது. இதைவிட மற்ற இயக்கங்களான ஒரு [[ஊசல்|எளிய ஊசல்ஊசலின்]] இயக்கம் மற்றும் [[மூலக்கூறு]] [[அதிர்வு]] போன்றவற்றைபோன்றவற்றையும் ஏறக்குறைய எளிய இசையியக்கமாக கொள்ளமுடியும்கொள்ளலாம். ''ஹூக் இன் விதிக்கு'' ஏற்ப மீள்விசைக்கு உள்ளாகும் சுருளிவில்லில் உள்ள ஒரு திணிவின் இயக்கத்தை எளிய இசையியக்கமாக வகைகுறிக்கலாம். எளிய இசை இயக்கம் நேரத்துடன் சைன் வளையியாகவும் ஒரேயொரு ஒத்ததிர்வு [[அதிர்வெண்]]னைக் கொண்டதாகவும் உள்ளது.
எளிய இசையியக்கமானது மிகவும் சிக்கலான இயக்கத்தை [[ஃபோரியர் பகுப்பாய்வு]] நுட்பங்கள் மூலம் வகைப்படுத்த ஒரு அடிப்படையை வழங்குகிறது.
 
==முன்னுரை==
[[File:Simple Harmonic Motion Orbit.gif|right|thumb|300px|இங்கு எளிய இசையியக்கம்இசையியக்கமானது உண்மைவெளிஉண்மைவெளிலும் மற்றும் தறுவாய்வெளியில்தறுவாய்வெளியிலும் காட்டப்படுகிறது. சுற்றுப்பாதை காலக்கிரமமாக உள்ளது. (இங்கு வேக மற்றும் நிலை அச்சுகள் வரைபடங்களை-நேர்ப்படுத்தும் பொருட்டு தரநிலை நடைமுறையில் இருந்து தலைகீழாக உள்ளது)]]
ஒரு [[எளிய இசை அலையி]] சுருளி வில்லில் இணைக்கப்பட்டுள்ளது, சுருளி வில்லின் மற்ற முனை சுவர் போன்ற ஒரு உறுதியான ஆதரவுடன் இணைக்கப்பட்டுள்ளது. அமைப்பு சமநிலைத்தானத்தில் ஓய்வில் இருந்தால் அங்கே நிகர விசை இல்லை
ஆனால் திணிவு சமநிலைத் தானத்தில் இருந்து இடம்பெயர்ந்தால் ஒர் மீள்விசை சுருளிவில்லில் இருந்து [[ஹூக்கின் விதி]]க்கமைய பிறப்பிக்கப்படும்.
வரிசை 14:
யாதேனும் எளிய இசை அலையிக்கு:
* அமைப்பு அதன் சமநிலைத் தானத்திலிருந்து இடம்பெயர்ந்திருந்தால், ஹூக் விதியின் படியான ஒர் மீள்விசை அமைப்பினை சமநிலைத் தானத்திற்கு திருப்ப முனைகிறது.
திணிவு அதன் சமநிலை நிலையில் இருந்து இடம்பெயர்ந்த பின்பு, அது ஒர் நிகர மீள் விசையை அனுபவிக்கும். இதன் விளைவாக, அது ஆர்முடுகி சமநிலை தானத்திற்கு திரும்பிச் செல்ல ஆரம்பிக்கும். திணிவு சமநிலை தானத்திற்கு நெருக்கமாக நகரும் போது, மீள்விசை குறைகிறது. சமநிலை தானத்தில், நிகர மீள்விசை மறைந்து விடும். எனினும், '''x = 0''' இல், திணிவு மீள்விசை ஏற்படுத்திய கணத்தாக்கு காரணமாக [[உந்தம்|உந்தத்தினை]] கொண்டிருக்கும். இதனால் திணிவானது சுருளிவில்லை நெருக்கிக்கொண்டு, சமநிலை தானத்தினைதானத்தினைக் கடந்து செல்லும். ஒரு நிகர மீள்விசை பிறகு அதன் வேகத்தை குறைத்து ஓய்வுக்கு கொண்டு வரும். அதனால் அது மீண்டும் சமநிலைத் தானத்தினை அடைய முயற்சிக்கும். அமைப்பில் ஆற்றல் இழப்பு இன்றேல் திணிவு தொடர்ந்து இவ்வாறு அலைவுறும். எனவே எளிய இசையியக்கம் கால இயக்கத்தின் ஒரு வகையாகும்.
 
==எளிய இசை இயக்கத்தின் இயக்கவியல்==
"https://ta.wikipedia.org/wiki/எளிய_இசை_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது