எரிவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இந்தியாவில்: *திருத்தம்*
வரிசை 36:
எரி வளிமங்கள் பல்வேறு பயன்பாடுகளில் பாவிக்கப்படுகின்றன. பண்டைய காலத்தில் வளிம விளக்குகளுக்கு பயன்படுத்தப்பட்டன. தெருவிளக்குகளும் கட்டிட அலங்கார விளக்குகளும் நகராட்சியின் வாயுத் தொழிற்சாலையிலிருந்து குழாய் மூலமாக அனுப்பப்பட்ட வளிமங்கள் மூலமாக எரிய வைக்கப்பட்டன. கல்லூரிகளிலும் ஆய்வகங்களிலும் உள்ள [[பன்சன் சுடரடுப்பு]] போன்ற வளிம சுடரடுப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. குளிர்காலங்களில் கதகதப்பிற்காக வளிம சூடாக்கிகளிலும் முகாம் அடுப்புகளிலும் வண்டிகளுக்கு எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெண்சுருட்டு பற்றவைப்புக் கருவிகளிலும் பெட்ரோல் வளிமநிலைக்கு மாற்றப்பட்டு பயன்படுதப்படுகின்றன.
===இந்தியாவில்===
[[File:Cylinder,gas,light,Tamil Nadu455.jpeg|180px|rightthumb|விளக்கொளி எரிகலன்]]
[[திரவ பெட்ரோலிய வாயு]] எனப்படும் எல்பிஜி வளி இந்திய சமையலறைகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய அரசுடைமையான வழங்கல் நிறுவனங்களால் விற்கப்படும் இவை 14.2கி எடையுள்ள சேமிப்பு உருளைகளில் வழங்கப்படுகின்றன. இந்திய அரசு வழங்கும் மானியங்களால் இவற்றின் சந்தைவிலையிலிருந்து மிகவும் குறைவான விலையில் விற்கப்படுகின்றன. இந்த மானியம் இலாபநோக்குள்ள வணிக அமைப்புகளுக்கு மறுக்கப்படும் வண்ணம் இவற்றிற்கு வழங்கப்படும் உருளைகள் நீல வண்ணத்தில் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/எரிவளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது