"பயனர் பேச்சு:Profvk" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

523 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி (தமிழ் விக்கிக் கூடலுக்கான அழைப்பு)
 
தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். [[விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்#கலந்து கொள்வோர்|உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள்.]] நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 12:06, 24 சூன் 2013 (UTC)
 
==நன்றி ==
 
குறிப்பிட்டதேதி தெரிந்தவுடன் னான் முடிவெடுக்கிறேன். எனக்கு வரவேண்டுமென்றுதான் விருப்பம். இப்பொழுது பெங்களூரில் தான் இருக்கிறேன்.
 
--[[பயனர்:Profvk|Profvk]] ([[பயனர் பேச்சு:Profvk|பேச்சு]]) 09:17, 28 சூன் 2013 (UTC)
1,566

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1446911" இருந்து மீள்விக்கப்பட்டது