தெனாலிராமன் (2014 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 1:
{{வெளிவரவிருக்கும் திரைப்படம்}}
{{விக்கியாக்கம்}}
{{Infobox film
வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு முதலில் கஜபுஜ புஜகஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என்று நீண்ட தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இப்போது படத்தின் தலைப்பு ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் என மாற்றப்பட்டுள்ளது.
| name = ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்
| image =
| alt =
| caption =
| director = யுவராஜ் தயாளன்
| producer = கல்பாத்தி அகோரம்
| writer =
| starring = [[வடிவேலு]]
| music = [[டி. இமான்]]
| cinematography =
| editing =
| studio = ஏவிஎம்
| distributor =
| released = வெளிவரவில்லை
| runtime =
| country = [[இந்தியா]]
| language = [[தமிழ்]]
| budget =
| gross =
}}
'''ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்''' என்பது [[வடிவேலு]] நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ஆகும். கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இதனை இயக்குகிறார். [[ஆரூர்தாஸ்]] திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.<ref name="oneindia">[http://tamil.oneindia.in/movies/news/2013/06/vadivelu-s-historical-movie-launched-formally-177944.html ஒன்இந்தியா], சூன் 27, 2013</ref>
 
டி இமான் இசையமைக்கிறார். வாலி, புலமைப்பித்தன், நா. முத்துகுமார் ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள். ராம்நாத் செட்டி ஒளிப்பதிவாளராகவும், எம். பிரபாகர் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.<ref name="oneindia"/>
இந்தப் படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்து. வடிவேலு, படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், இயக்குநர் யுவராஜ் தயாளன், வசனகர்த்தா ஆரூர்தாஸ் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
 
==மேற்கோள்கள்==
இந்தப் படத்துக்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரண்மனை வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்துக்கு வசனங்களை ஆரூர்தாஸ் எழுதுகிறார். டி இமான் இசையமைக்கிறார். வாலி, புலமைப்பித்தன், நா முத்துகுமார் பாடல்களை எழுதுகிறார்கள். ராம்நாத் ஷெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். எம் பிரபாகர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
{{Reflist}}
 
[[பகுப்பு:வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தெனாலிராமன்_(2014_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது