நூறாவது நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விரிவு
சி - பிழைநீக்கம் (ன்-->ண்)
வரிசை 27:
| imdb_id =
}}
'''நூறாவது நாள்''' [[1984]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[மணிவண்ணன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[விஜயகாந்த்]], [[நளினி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.இப்படம், குறைந்த செலவில், பன்னிரென்டுபன்னிரெனண்டு நாட்களில் எடுக்கப்பட்டது. இப்படத்தினைக் கண்ட [[இளையராசா]], மிகவும் வியந்து பாராட்டி, மூன்று பாடல்களுக்கு மேல் இப்படத்திற்கு வேண்டாமென்று ஆலோசனைக்கூறினார், இளையராசா தனிக்கவனத்துடன் சிறந்தமுறையில் பின்னணி இசையையும், பாடல்களையும் இப்படத்திற்கு அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக, 'விழியிலே மணி விழியிலே..' என்ற பாடலை மணிவண்ணனே எழுதி, சிறப்பாக காட்சியையும் பதிவு செய்துள்ளார்.இக்காதல் பாடலை [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்|எஸ். பி. பாலசுப்பிரமணியமும்]], [[எஸ். ஜானகி]]யும் பாடியுள்ளனர். இது தமிழ் திரையுலக இசை வரலாற்றில், இப்பாடல் ஒரு அழுத்தமான பதிவை உருவாக்கியது. இப்படத்தின் பின்னணி இசையும், பாடல்களைப் போன்றுபோன்றே விற்பனையில் சாதனைப் படைத்தது.
 
[[பகுப்பு:1984 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/நூறாவது_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது