கோதுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்) |
Prash (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |

வரிசை 1:
{{taxobox
|image = Wheat close-up.JPG
|image_width=250px
|regnum = தாவரம்
|unranked_divisio = பூக்கும் தாவரம்
|unranked_classis = ஒருவித்திலையி
|unranked_ordo = Commelinids
|ordo = Poales
|familia = Poaceae
|subfamilia = Pooideae
|tribus = Triticeae
|genus = '''''Triticum'''''
|genus_authority = [[கரோலசு லின்னயேசு|L.]]
|subdivision_ranks = Species
|subdivision = {{div col}}
''[[Common wheat|T. aestivum]]''

''[[Triticum aethiopicum|T. aethiopicum]]''

''[[Triticum araraticum|T. araraticum]]''

''[[einkorn wheat|T. boeoticum]]''

''[[Triticum carthlicum|T. carthlicum]]''

''[[Common is wheat|T. compactum]]''

''[[Emmer|T. dicoccoides]]''

''[[Emmer|T. dicoccum]]''

''[[durum|T. durum]]''

''[[Triticum ispahanicum|T. ispahanicum]]''

''[[Triticum karamyschevii|T. karamyschevii]]''

''[[Triticum macha|T. macha]]''

''[[Triticum militinae|T. militinae]]''

''[[Einkorn|T. monococcum]]''

''[[Triticum polonicum|T. polonicum]]''

''[[Spelt|T. spelta]]''

''[[common wheat|T. sphaerococcum]]''

''[[Triticum timopheevii|T. timopheevii]]''

''[[Kamut|T. turanicum]]''

''[[Triticum turgidum|T. turgidum]]''

''[[Triticum urartu|T. urartu]]''

''[[Triticum vavilovii|T. vavilovii]]''

''[[Triticum zhukovskyi|T. zhukovskyi]]''

{{div col end}}
References:
[http://www.itis.gov/servlet/SingleRpt/SingleRpt?search_topic=TSN&search_value=42236&print_version=PRT&source=to_print Serial No. 42236] [[Integrated Taxonomic Information System|ITIS]] 2002-09-22

'''கோதுமை''' (''டிரிடிகம்'' இனம்)<ref name = Belderok>{{Citation | last1 = Belderok | first1 = Robert ‘Bob’ | first2 = Hans | last2 = Mesdag | first3 = Dingena A | last3 = Donner | year = 2000 | title = Bread-Making Quality of Wheat | publisher = Springer | page = 3 | ISBN = 0-7923-6383-3}}.</ref> என்பது தானிய வகைகளில் ஒன்றாகும். இதன் தாயகம் மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் மற்றும் எத்தியோப்பிய உயர்நிலங்களாகும். எனினும் இன்று இது உலகெங்கும் பயிரிடப்படுகிறது. 2010ம் ஆண்டில் கோதுமை உற்பத்தி 651 மில்லியன் தொன்னாகக் காணப்பட்டதோடு, சோளம் (844 மில்லியன் தொன்) மற்றும் அரிசி (672 மில்லியன் தொன்) என்பவற்றுக்கு அடுத்தத்தாக அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியமாகவும் இருந்தது.<ref>World Wheat Crop To Be Third Largest Ever." Farmers Weekly 152.13 (2010): 134. Academic Search Premier. Web. 13 Mar. 2013.</ref> 2009ல் கோதுமை இரண்டாமிடத்தில் (682 மில்லியன் தொன்) காணப்பட்டதோடு சோளம் (817 மில்லியன் தொன்) முதலிடத்திலும், அரிசி (679 மில்லியன் தொன்) மூன்றாமிடத்திலும் காணப்பட்டது.<ref name=OSU2009>{{cite web|title= World Wheat, Corn and Rice|publisher= Oklahoma State University, FAO Stat |url=http://nue.okstate.edu/crop_information/world_wheat_production.htm}}</ref>