முக்கோணவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,521 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சுமேரிய வானியிலாளர்கள் வட்டத்தை 360 பாகைகளாகப் பிரித்து கோணங்களின் அளவுகளை அறிமுகப்படுத்தினர்.<ref>Aaboe, Asger. Episodes from the Early History of Astronomy. New York: Springer, 2001. ISBN 0-387-95136-9</ref> அவர்களும் அவர்களைத் தொடர்ந்த பாபிலோணியர்களும் முக்கோணங்களின் பக்கங்களின் விகிதங்களைப் பற்றி அறிய முற்பட்டு அவற்றின் பண்புகளைக் கண்டறிந்தனர். எனினும் அவர்கள் கண்டறிந்தவற்றை முறைப்படுத்தவில்லை. கிரேக்கர்கள் தான் முக்கோணவியலை ஒரு முறையான அறிவியலாக வடிவமைத்தனர்.<ref>"[http://www.math.rutgers.edu/%7Echerlin/History/Papers2000/hunt.html The Beginnings of Trigonometry]". Rutgers, The State University of New Jersey.</ref>
 
[[ஹிப்பார்க்கஸ்]] எனும் [[கிரேக்கம்|கிரேக்க]] விஞ்ஞானிதான் முக்கோணவியலின் தந்தையென அறியப்படிகிறார். கிரேக்க கணிதவியலார்கள் [[யூக்ளிடு]], [[ஆர்க்கிமிடீஸ்]] இருவரும் நாண்கள், வட்டத்தில் வரையப்படும் கோணங்கள் ஆகியவற்றின் பண்புகளை ஆய்வு செய்து தேற்றங்களை நிறுவினர். அவை முக்கோணவியலின் முடிவுகளை ஒத்தமைந்திருதாலும் அவர்கள் தங்கள் முடிவுகளை இயற்கணித முறைமையில் அல்லாது வடிவவியல் ரீதியாகவே அமைத்திருந்தனர். ஹிப்பார்க்கசைத் தொடர்ந்து, [[தாலெமி]] ஒரு வட்டத்துக்குள் அமையும் நாண் குறித்த கருத்துக்களைத் தனது கண்டுபிடிப்புகளில் விரிவுபடுத்தினார்.<ref>Marlow Anderson, Victor J. Katz, Robin J. Wilson (2004). ''[http://books.google.com/books?id=BKRE5AjRM3AC&pg=PA36 Sherlock Holmes in Babylon: and other tales of mathematical history]''. [[Mathematical Association of America|MAA]]. p. 36. ISBN 0-88385-546-1</ref>
 
''ஹிப்பார்க்கஸ்'' எனும் [[கிரேக்கம்|கிரேக்க]] விஞ்ஞானிதான் முக்கோணவியலைக் கண்டுபிடித்தார். அவரைத் தொடர்ந்து இதனை வளர்த்தெடுத்தவர்கள் [[யூக்ளிடு]], தலெஸ், மற்றும் [[பித்தாகரஸ்]]. பிறகு [[ஆர்யாபட்டர்]] தனது ஜோதிடசோதிட நூலான "'சூர்ய சித்தாந்தவில்"' புதிய வழக்கமான்வழக்கமான சைன் அல்லது ஜ்யாவைக் கண்டுபிடித்தார். <ref>Boyer p. 215</ref> ஆர்யாபட்டவின் ஜ்யா வழக்கம்தான் இற்றைய உலக முக்கோணவியலுக்குக் கதவு. 15 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியை சார்ந்த ரெஜியோமோந்தானஸ் எனும் அறிஞர் அவரது நூலான் "'த திரியாங்குலிஸ்ஸில்"' முக்கோணவியலின் ஐரோப்பிய பாகத்தை பூர்த்தி செய்தார்.
 
வேகமாகப் பரவிய கடற்பயணங்களின் தேவைகளும் உலகின் பல புதிய பகுதிகளின் வரைபடங்களின் தேவைகளும் முக்கோணவியலை கணிதத்தின் முக்கியமான தனித்துறையாக வளர்ச்சியடையச் செய்தன.<ref>{{cite book | last = Grattan-Guinness | first = Ivor | year = 1997 | title = The Rainbow of Mathematics: A History of the Mathematical Sciences | publisher = W.W. Norton | isbn = 0-393-32030-8}}</ref> [[Bartholomaeus Pitiscus]] was the first to use the word, publishing his ''Trigonometria'' in 1595.<ref>{{cite book|author=Robert E. Krebs |title=Groundbreaking Scientific Experiments, Inventions, and Discoveries of the Middle Ages and the Renaissnce |url=http://books.google.com/books?id=MTXdplfiz-cC&pg=PA153 |year=2004 |publisher=Greenwood Publishing Group |isbn=978-0-313-32433-8 |pages=153–}}</ref>
 
== அடிப்படை வரைவிலக்கணங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1447333" இருந்து மீள்விக்கப்பட்டது