45,396
தொகுப்புகள்
(→வரலாறு) |
(→வரலாறு) |
||
[[ஹிப்பார்க்கஸ்]] எனும் [[கிரேக்கம்|கிரேக்க]] விஞ்ஞானிதான் முக்கோணவியலின் தந்தையென அறியப்படிகிறார். கிரேக்க கணிதவியலார்கள் [[யூக்ளிடு]], [[ஆர்க்கிமிடீஸ்]] இருவரும் நாண்கள், வட்டத்தில் வரையப்படும் கோணங்கள் ஆகியவற்றின் பண்புகளை ஆய்வு செய்து தேற்றங்களை நிறுவினர். அவை முக்கோணவியலின் முடிவுகளை ஒத்தமைந்திருதாலும் அவர்கள் தங்கள் முடிவுகளை இயற்கணித முறைமையில் அல்லாது வடிவவியல் ரீதியாகவே அமைத்திருந்தனர். ஹிப்பார்க்கசைத் தொடர்ந்து, [[தாலெமி]] ஒரு வட்டத்துக்குள் அமையும் நாண் குறித்த கருத்துக்களைத் தனது கண்டுபிடிப்புகளில் விரிவுபடுத்தினார்.<ref>Marlow Anderson, Victor J. Katz, Robin J. Wilson (2004). ''[http://books.google.com/books?id=BKRE5AjRM3AC&pg=PA36 Sherlock Holmes in Babylon: and other tales of mathematical history]''. [[Mathematical Association of America|MAA]]. p. 36. ISBN 0-88385-546-1</ref>
பிறகு [[
வேகமாகப் பரவிய கடற்பயணங்களின் தேவைகளும் உலகின் பல புதிய பகுதிகளின் வரைபடங்களின் தேவைகளும் முக்கோணவியலை கணிதத்தின் முக்கியமான தனித்துறையாக வளர்ச்சியடையச் செய்தன.<ref>{{cite book | last = Grattan-Guinness | first = Ivor | year = 1997 | title = The Rainbow of Mathematics: A History of the Mathematical Sciences | publisher = W.W. Norton | isbn = 0-393-32030-8}}</ref> [[Bartholomaeus Pitiscus]] was the first to use the word, publishing his ''Trigonometria'' in 1595.<ref>{{cite book|author=Robert E. Krebs |title=Groundbreaking Scientific Experiments, Inventions, and Discoveries of the Middle Ages and the Renaissnce |url=http://books.google.com/books?id=MTXdplfiz-cC&pg=PA153 |year=2004 |publisher=Greenwood Publishing Group |isbn=978-0-313-32433-8 |pages=153–}}</ref>
[[லியோனார்டு ஆய்லர்]] முக்கோணவியலுக்குள் [[சிக்கலெண்]]களை முழுவதுமாக ஒருங்கிணைத்தார். 17 ஆம் நூற்றாண்டில் கணிதவியலாளர் கிரெகரி மற்றும் 18 ஆம் நூற்றாண்டின் கணிதவியலாளர் மெக்லாரின் ஆகிய இருவரின் கண்டிபிடிப்புகள் முக்கோணவியல் தொடர்களின் மேம்பாட்டுக்குத் துணை செயதன.''[http://books.google.com/books?id=AcuF0w-Qg08C&pg=PA93 From Kant to Hilbert: a source book in the foundations of mathematics]''. [[Oxford University Press US]]. p. 93. ISBN 0-19-850535-3</ref> மேலும் 18 ஆம் நூற்றாண்டில் கணிதவியலாளர் டெயிலர், பொதுமைப்படுத்தப்பட்ட டெயிலரின் விரிவைக் கண்டுபிடித்தார்.<ref>Kelly Dempski (2002). ''[http://books.google.com/books?id=zxdigX-KSZYC&pg=PA29 Focus on Curves and Surfaces]''. p. 29. ISBN 1-59200-007-X</ref>
== அடிப்படை வரைவிலக்கணங்கள் ==
|