மூதூர் தேர்தல் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மூதூர் தேர்தல் தொகுதி''' (''Mutur Electorate'') என்பது [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|ஆகத்து 1947]] முதல் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989|பெப்ரவரி 1989]] வரை [[இலங்கை]]யில் நடைமுறையில் இருந்த [[இலங்கையில் தேர்தல்கள்|தேர்தல் தொகுதி]]யாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]], [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்தில்]] [[மூதூர்]] பிரதேசத்தை உள்ளடக்கியதாகும். இத்தேர்தல் தொகுதியில் 60-65% [[இலங்கைச் சோனகர்|முசுலிம்]] வாகாளர்களும், 30-35% [[இலங்கைத் தமிழர்|தமிழ்]] வாkகாளர்களும் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.<ref name="TT">[http://www.noolaham.net/project/36/3555/3555.pdf Tamil Times, பக்கம். 15], 15 சூலை 1997</ref> இத்தேர்தல் தொகுதியில் இருந்து 1947 முதல் 1956 வரை ஒரு அங்கத்தவர் தெரிவு செய்யப்பட்டார். தமிழர் ஒருவரும் இத்தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, 1960 மார்ச்சு முதல் 1977 வரை இரு அங்கத்தவர்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1977 தேர்தலில் மூதூர் தொகுதி மீண்டும் ஒரு அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டு, [[சேருவிலை தேர்தல் தொகுதி|சேருவிலை]] என்ற புதிய தேர்தல் தொகுதி [[சிங்களவர்|சிங்களவரை]]ப் பெரும்பான்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் மூதூர் தொகுதியில் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாதாக்கப்பட்டது.<ref name="TT"/>
 
[[1978]] ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் [[இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை|விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை]] அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட [[இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்|தேர்தல் மாவட்டங்கள்]] உருவாக்கப்பட்டன<ref>{{cite web|url=http://www.parliament.lk/about_us/electoral_system.jsp|title=The Electoral System|publisher=[[இலங்கை நாடாளுமன்றம்]]}}</ref>. [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989 தேர்தலில்]] மூதூர் தேர்தல் தொகுதி [[திருகோணமலை தேர்தல் மாவட்டம்|திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில்]] உள்ளடக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மூதூர்_தேர்தல்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது