மரம் (மூலப்பொருள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
 
வேதியியல்படி, வலிய மரக்கட்டைக்கும் மென்மையான மரக்கட்டைக்கும் உள்ள வேறுபாட்டிற்கு அடங்கியுள்ள இலக்கினின் கட்டமைப்பே காரணமாகும். வலிய மரக்கட்டையில் இலிக்கினின் முதன்மையாக ''சினபைல் ஆல்க்கஃகால்'' மற்றும் ''கோனிபெரைல் ஆல்க்கஃகாலிருந்து'' பெறப்படுகிறது; மென்மையான மரக்கட்டைகளில் இலிக்கினின் பெரும்பாலும் கோனிபெரைல் ஆல்க்கஃகாலிருந்து பெறப்படுகிறது.<ref name=boerjan>{{cite journal| author = W. Boerjan, J. Ralph, M. Baucher| month = June| year = 2003| title = Lignin biosynthesis| journal = Ann. Rev. Plant Biol.| volume = 54| issue = 1| pages = 519–549| doi = 10.1146/annurev.arplant.54.031902.134938| pmid = 14503002}}</ref>
 
===வடித்திறக்கக்கூடியவை===
இலிக்கினின் , மாவியத்தைத் தவிர்த்து மரங்களில் ''வடித்திறக்கக்கூடிய'' பல்வேறு குறைந்த மூலக்கூற்று எடையுள்ள [[கரிமச் சேர்வை]]கள் உள்ளன. இவற்றில் [[கொழுப்பு அமிலம்]], ரெசின் காடிகள், [[மெழுகு]], தெப்பீன் போன்றவை அடங்கும்.<ref>{{cite book | last = Mimms | first = Agneta | coauthors = Michael J. Kuckurek, Jef A. Pyiatte, Elizabeth E. Wright | title = Kraft Pulping. A Compilation of Notes | publisher = TAPPI Press | series = | volume = | edition = | year = 1993 | location = | pages = 6–7 | url = | doi = | id = | isbn = 0-89852-322-2 | mr = | zbl = | jfm = }}</ref> காட்டாக, ஊசியிலை மரங்களில் பூச்சிகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ள ரோசின் என்ற வேதிப்பொருள் சுரக்கிறது. இத்தகைய வடித்திறக்கக்கூடியவைகளிலிருந்து டர்பைன்டைன், யூகலிப்டசு, ரோசின் போன்ற எண்ணெய்கள் வடிக்கப்படுகின்றன.<ref>{{cite book |doi=10.1002/14356007.a23_073 |chapter=Resins, Natural |title=Ullmann's Encyclopedia of Industrial Chemistry |year=2000 |last1=Fiebach |first1=Klemens |last2=Grimm |first2=Dieter |isbn=978-3-527-30673-2}}</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மரம்_(மூலப்பொருள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது