கோண ஆர்முடுகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
"கோண ஆர்முடுகல் என்பது நே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
கோண ஆர்முடுகல் என்பது நேரத்துடன் கோண வேகம் மற்றமடையும்மாற்றமடையும் விகிதம் ஆகும். [[SI]] அலகுகளில் நொடி வர்க்கத்திற்கான ரோடியன்கள் (rad/s<sup>2</sup>) எனப்படுகிறது. பொதுவாக கிரேக்க எழுத்து அல்பாவினால் ('''α''') குறிக்கப்படுகிறது.<ref> http://theory.uwinnipeg.ca/physics/circ/node3.html </ref>
 
== கணித வரையறை ==
வரிசை 9:
:<math>{\alpha} = \frac{a_T}{r}</math> ,
 
இங்கு <math>{\omega}</math> என்பது [[கோண வேகம்]], <math>a_T</math> என்பது நேர்கோட்டு தொடலி ஆர்முகல், <math>r</math>, (usuallyபொதுவாக definedபொருள் asஇயங்கும் theவட்டப்பாதையின் radius of the circular path of which a point moving alongஆரை), isஆள்கூற்று theஅமைப்பின் distanceமையத்திலிருந்தான fromதூரம், theஅது originவிரும்பும் of the [[coordinate system]] that definesபுள்ளியின் <math>\theta</math> and ,<math>\omega</math> to the point ofஆகியவற்றை interestவரையறுக்கிறது.
 
== இயக்கத்திற்கானஇயக்க சமன்பாடு ==
இரு பரிமாண சுழற்சி இயக்கத்திற்கு நியூட்டனின் இயக்க விதிகளைக் கொண்டு முறுக்கத்திற்கும் கோண ஆர்முடுகலிற்கும் இடையிலான தொடர்பை பின்வருமாறு விபரிக்கலாம்:
 
:<math>{\tau} = I\ {\alpha}</math> ,
வரிசை 18:
 
===மாறா ஆர்முகல்===
ஓர் பொருளின் முறுக்கம் <math>{\tau}</math> இன் அனைத்து நிலையான மதிப்பிற்கும், கோண ஆர்முடுகலும் நிலையானதாக இருக்கும். இச்சந்தர்ப்பத்தில் மேல் தரப்பட்ட இயக்க சமன்பாடு கோண ஆர்முடுகலிற்கு நிலையான மதிப்பை வழங்கும்:
 
:<math>{\alpha} = \frac{\tau}{I}.</math>
 
===மாறும் ஆர்முடுகல்===
 
மாறும் முறுக்கத்தையுடைய யாதேனும் பொருளின் ஆர்முடுகலும் நேரத்துடன் மாறுபடும். இயக்க சமன்பாடானது நிலையான மதிப்பை எடுக்காது வகையீட்டுசமன்பாடாக ஆகும். இந்த வகையீட்டுச் சமன்பாடு அமைப்பின் இயக்க சமன்பாடாக இருப்பதால் அதனைக்கொண்டு அமைப்பின் இயக்கத்தை முழுமையாக விபரிக்கலாம். இதுவும் கோண ஆர்முடுகலைக் கணிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று.
 
வரி 32 ⟶ 31:
* [[கோண வேகம்]]
* [[சுழற்சி]]
* [[Spin (physics)|Spin]]
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/கோண_ஆர்முடுகல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது