நூறாவது நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி - பிழைநீக்கம் (னண்-->ண்)
சி +இத்திரைப்பாடல் ஒன்றின் முழுவரிகளும் பதிவு
வரிசை 28:
}}
'''நூறாவது நாள்''' [[1984]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[மணிவண்ணன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[விஜயகாந்த்]], [[நளினி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.இப்படம், குறைந்த செலவில், பன்னிரெண்டு நாட்களில் எடுக்கப்பட்டது. இப்படத்தினைக் கண்ட [[இளையராசா]], மிகவும் வியந்து பாராட்டி, மூன்று பாடல்களுக்கு மேல் இப்படத்திற்கு வேண்டாமென்று ஆலோசனைக்கூறினார், இளையராசா தனிக்கவனத்துடன் சிறந்தமுறையில் பின்னணி இசையையும், பாடல்களையும் இப்படத்திற்கு அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக, 'விழியிலே மணி விழியிலே..' என்ற பாடலை மணிவண்ணனே எழுதி, சிறப்பாக காட்சியையும் பதிவு செய்துள்ளார்.இக்காதல் பாடலை [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்|எஸ். பி. பாலசுப்பிரமணியமும்]], [[எஸ். ஜானகி]]யும் பாடியுள்ளனர். இது தமிழ் திரையுலக இசை வரலாற்றில், இப்பாடல் ஒரு அழுத்தமான பதிவை உருவாக்கியது. இப்படத்தின் பின்னணி இசையும், பாடல்களைப் போன்றே விற்பனையில் சாதனைப் படைத்தது.
 
==விழியிலே..(திரைப்பாடல்)==
*பெரும்பான்மையானத் திரையிசைப்பாடல்களில், பாரம்பரிய இசையின் அடித்தளம் மேலோட்டமாக மட்டுமே இருக்கும். இருப்பினும், இப்பாடலில் பராம்பரிய இசையின் வன்மை, மிகுந்து இருப்பதாகப் பெரும்பான்மையர் கருதுகின்றனர்.
<poem>
:::விழியிலே.. மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் <small>(ஆண் குரல்↓)</small>
:::ம். ம் ..ம். ம்.. <small>(பெண்குரல்↓)</small>
:::உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும் <small>(ஆண் குரல்↓)</small>
::: (பின்னணி இசை)
:::விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் <small>(ஆண் குரல்↓)</small>
:::உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
:::ஓ.. ஓ.. ஓ.. ஓ ..அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில் <small>(பெண்குரல்↓)</small>
:::கனி இதழ்களில் வேதங்கள் நீ ஒதலாம்
:::விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
:::(பின்னணி இசை)
:::ஆ.. ஆ ...ஆ ..ஆ ...ஆ.. ஆ ...ஆ.. ஆ ...ஆ.. ஆ ...ஆ ..ஆ...(பின்னணி ஆண் இராகப்பாட்டு)
:::(பின்னணி இசை)
:::கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது <small>(ஆண் குரல்↓)</small>
:::...(பெண்குரல் பின்னூட்டச்சிரிப்பு)
:::கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது
:::...(பெண்குரல் பின்னூட்டச்சிரிப்பு)
:::இவள் ரதியினம் <small>(ஆண் குரல்↓ )</small>
:::உடல் மலர்வனம்
:::இதழ் மரகதம்
:::அதில் மதுரசம்
:::இவள் காமன் வாகனம்
:::இசை சிந்தும் மோகனம்
:::அழகைப் படைத்தாய்
:::ஓ.. பிரம்ம தேவனே!
:::விழியிலே, மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்(பெண்குரல்↓)
:::பப்..பா .ப்ப ப்ப ப்பா <small>(ஆண் குரல்↓)</small>
:::ந..ந..ந்நா.. நந்நா.. <small>(பெண்குரல்↓)</small>
:::(பின்னணி இசை)
:::காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி(பெண்குரல்↓) (ம்.ம்..--பின்னணிஆண்குரல்)
:::காதல் தேவன் <small>(பின்னணிஆண்குரல்மென்சிரிப்பு)</small> உந்தன் கைகள் <small>(பின்னணிஆண்குரல்மென்சிரிப்பு)</small> தீட்டும் நகவரி <small>(பின்னணிஆண்குரல்மென்சிரிப்பு)</small>
:::இன்ப சுகவரி <small>(பெண்குரல்↓)</small>
:::அன்பின் முகவரி
:::கொஞ்சம் தினசரி
:::என்னை அனுசரி
:::மழலை என்னும் மாதிரி
:::மடியில் தூங்கும் காதலி
:::விடிய விடிய என் பேரை உச்சரி
:::விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
:::உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
:::ஓ.. ஓ... ஓ.. ஓ ..அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில் <small>(ஆண்குரல்↓)</small>
:::கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்
:::விழியிலே..மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்.
::: <small>(இசை= இளையராசா;ஆண்குரல்=எஸ்.பி.பாலசுப்பிரமணியம்; பெண்குரல்=எஸ்.ஜானகி)</small>
</poem>
 
[[பகுப்பு:1984 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/நூறாவது_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது