முக்கோணவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
பிறகு [[ஆர்யபட்டர்]] தனது சோதிட நூலான "'சூர்ய சித்தாந்தவில்"' புதிய வழக்கமான சைன் அல்லது ஜ்யாவைக் கண்டுபிடித்தார். <ref>Boyer p. 215</ref> ஆர்யாபட்டவின் ஜ்யா வழக்கம்தான் இற்றைய உலக முக்கோணவியலுக்குக் கதவு. 15 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியை சார்ந்த ரெஜியோமோந்தானஸ் எனும் அறிஞர் அவரது நூலான் "'த திரியாங்குலிஸ்ஸில்"' முக்கோணவியலின் ஐரோப்பிய பாகத்தை பூர்த்தி செய்தார்.
 
வேகமாகப் பரவிய கடற்பயணங்களின் தேவைகளும் உலகின் பல புதிய பகுதிகளின் வரைபடங்களின் தேவைகளும் முக்கோணவியலை கணிதத்தின் முக்கியமான தனித்துறையாக வளர்ச்சியடையச் செய்தன.<ref>{{cite book | last = Grattan-Guinness | first = Ivor | year = 1997 | title = The Rainbow of Mathematics: A History of the Mathematical Sciences | publisher = W.W. Norton | isbn = 0-393-32030-8}}</ref> [[Bartholomaeus1595 Pitiscus]]இல் wasஜெர்மானிய theகணிதவியலாளர் firstபார்த்தொலொமியஸ் toபிட்டிஸ்கசால் useஅவரது the''திரிகோணமெட்ரியா'' word,(Trigonometria) publishingஇல் hisஅவர் ''Trigonometriaதிரிகோணமிதி'' inஎன்ற 1595பெயர் இத்துறைக்கு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>{{cite book|author=Robert E. Krebs |title=Groundbreaking Scientific Experiments, Inventions, and Discoveries of the Middle Ages and the Renaissnce |url=http://books.google.com/books?id=MTXdplfiz-cC&pg=PA153 |year=2004 |publisher=Greenwood Publishing Group |isbn=978-0-313-32433-8 |pages=153–}}</ref>
 
[[லியோனார்டு ஆய்லர்]] முக்கோணவியலுக்குள் [[சிக்கலெண்]]களை முழுவதுமாக ஒருங்கிணைத்தார். 17 ஆம் நூற்றாண்டில் கணிதவியலாளர் கிரெகரி மற்றும் 18 ஆம் நூற்றாண்டின் கணிதவியலாளர் மெக்லாரின் ஆகிய இருவரின் கண்டிபிடிப்புகள் முக்கோணவியல் தொடர்களின் மேம்பாட்டுக்குத் துணை செயதன.<ref>William Bragg Ewald (2008). ''[http://books.google.com/books?id=AcuF0w-Qg08C&pg=PA93 From Kant to Hilbert: a source book in the foundations of mathematics]''. [[Oxford University Press US]]. p. 93. ISBN 0-19-850535-3</ref> மேலும் 18 ஆம் நூற்றாண்டில் கணிதவியலாளர் டெயிலர், பொதுமைப்படுத்தப்பட்ட டெயிலரின் விரிவைக் கண்டுபிடித்தார்.<ref>Kelly Dempski (2002). ''[http://books.google.com/books?id=zxdigX-KSZYC&pg=PA29 Focus on Curves and Surfaces]''. p. 29. ISBN 1-59200-007-X</ref>
"https://ta.wikipedia.org/wiki/முக்கோணவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது