துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''துடுப்பாட்ட உலகக்கிண்ணப்''' (கிரிக்கெட் உலகக் கோப்பை, Cricket World Cup) போட்டிகள் 1975 முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற துவங்கிய பின்னரே ஒரு நாள் போட்டிகள் பிரபலமாயிற்று. ஆரம்பத்தில் ஒரு அணிக்கு 60 ஓவர்கள் வீதம் பந்து வீசி ஆடினர். 1983 உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர் இது 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை மேற்கிந்திய தீவு நாடுகளில் நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது.இதில் இந்நியாஇந்தியா வென்றது.இலங்கை அணி இரண்டாம் இடம் பெற்றது.
 
== உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதி முடிவுகள் ==
வரிசை 94:
 
{{Link FA|en}}
'''வரலாறு'''
'''முதல் உலக கிண்ணம்'''
முதல் உலக கோப்பை இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது.இதில் இந்தியா,ஆஸ்திரேலியா,மேற்கு இந்திய தீவுகள்,பாகிஸ்தான்,இங்கிலாந்து,நியுசிலாந்து,கிழக்கு ஆப்பிரிக்கா,இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்கு பெற்றன.இதன் இறுதி ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலிய அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பேற்றது.
"https://ta.wikipedia.org/wiki/துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது