துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 96:
'''வரலாறு'''
 
'''இங்லாந்தில் போட்டி'''
'''முதல் உலக கிண்ணம்'''
 
முதல் உலக கோப்பை (1975) இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது.இதில் இந்தியா,ஆஸ்திரேலியா,மேற்கு இந்திய தீவுகள்,பாகிஸ்தான்,இங்கிலாந்து,நியுசிலாந்து,கிழக்கு ஆப்பிரிக்கா,இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்கு பெற்றன.இதன் இறுதி ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலிய அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பேற்றது.
 
அதைப்போல் இரண்டாவது உலக கோப்பை (1979) போட்டியில் இலங்கை,கனடாவை சேர்த்து எட்டு அணிகள் பங்குபெற்றன.இதன் இறுதி ஆட்டத்தில் மேற்குஇந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இரண்டாவது உலக கோப்பையை வென்றது.
 
மூன்றாவது உலக கோப்பை (1983) தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்றது.இத்தொடரில் இலங்கை ஜசிசி யின் நிரந்திர உரிப்பினர் ஆனது.ஜிம்பாப்வே அணி எட்டாவது அணியாக தேர்வு ஆனது.இப்போட்டியில் இந்தியா அணி மேற்குஇந்திய தீவுகள் அணியை 43 ரன்கள் விட்தியாசத்தில் வெற்றி பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது