முக்கோணவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
[[கிரேக்கம்|கிரேக்க]] விஞ்ஞானி [[ஹிப்பார்க்கஸ்]] முக்கோணவியலின் தந்தையென அறியப்படிகிறார். கிரேக்க கணிதவியலார்கள் [[யூக்ளிடு]], [[ஆர்க்கிமிடீஸ்]] இருவரும் [[நாண் (வடிவவியல்)|நாண்கள்]], வட்டத்தில் வரையப்படும் கோணங்கள் ஆகியவற்றின் பண்புகளை ஆய்வு செய்து தேற்றங்களை நிறுவினர். அவை முக்கோணவியலின் முடிவுகளை ஒத்தமைந்திருதாலும் அவர்கள் தங்கள் முடிவுகளை இயற்கணித முறைமையில் அல்லாது வடிவவியல் ரீதியாகவே அமைத்திருந்தனர். ஹிப்பார்க்கசைத் தொடர்ந்து, [[தாலெமி]] ஒரு வட்டத்துக்குள் அமையும் நாண் குறித்த கருத்துக்களைத் தனது கண்டுபிடிப்புகளில் விரிவுபடுத்தினார்.<ref>Marlow Anderson, Victor J. Katz, Robin J. Wilson (2004). ''[http://books.google.com/books?id=BKRE5AjRM3AC&pg=PA36 Sherlock Holmes in Babylon: and other tales of mathematical history]''. [[Mathematical Association of America|MAA]]. p. 36. ISBN 0-88385-546-1</ref>
 
பிறகு [[ஆர்யபட்டர்]] தனது சோதிட நூலான "'சூர்ய சித்தாந்தவில்"' புதிய வழக்கமான சைன் அல்லது ஜ்யாவைக் கண்டுபிடித்தார். <ref>Boyer p. 215</ref> ஆர்யாபட்டவின்ஆர்யாபட்டரின் ஜ்யா வழக்கம்தான் இற்றைய உலக முக்கோணவியலுக்குக் கதவு. 15 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியை சார்ந்த ரெஜியோமோந்தானஸ் எனும் அறிஞர் அவரது நூலான்நூலான "'த திரியாங்குலிஸ்ஸில்"' முக்கோணவியலின் ஐரோப்பிய பாகத்தை பூர்த்தி செய்தார்.
 
வேகமாகப் பரவிய கடற்பயணங்களின் தேவைகளும் உலகின் பல புதிய பகுதிகளின் வரைபடங்களின் தேவைகளும் முக்கோணவியலை கணிதத்தின் முக்கியமான தனித்துறையாக வளர்ச்சியடையச் செய்தன.<ref>{{cite book | last = Grattan-Guinness | first = Ivor | year = 1997 | title = The Rainbow of Mathematics: A History of the Mathematical Sciences | publisher = W.W. Norton | isbn = 0-393-32030-8}}</ref> 1595 இல் ஜெர்மானிய கணிதவியலாளர் பார்த்தொலொமியஸ் பிட்டிஸ்கசால் அவரது ''திரிகோணமெட்ரியா'' (Trigonometria) இல் அவர் ''திரிகோணமிதி'' என்ற பெயர் இத்துறைக்கு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>{{cite book|author=Robert E. Krebs |title=Groundbreaking Scientific Experiments, Inventions, and Discoveries of the Middle Ages and the Renaissnce |url=http://books.google.com/books?id=MTXdplfiz-cC&pg=PA153 |year=2004 |publisher=Greenwood Publishing Group |isbn=978-0-313-32433-8 |pages=153–}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/முக்கோணவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது