காப்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3,415 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Captcha, காப்ட்சா என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
No edit summary
Captcha - எரிதல்களை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதே காப்ட்சா முறையாகும்.
 
புகுபதிகையின் போதோ, பின்னூட்டத்தின்போதோ இணையதளங்களில் ஒரு படமும் அதில் பெரிய அளவிளான எழுத்துக்கள் கோணலாகவும், மங்கியதாகவும், அதன்மீது கிறுக்கியும் இருக்கக் காண்பீர்கள். அதன் அருகில் ஒரு Textbox இருக்கும் அதில் படத்திலுள்ள வார்த்தைகளை அந்த TextBox ல் தட்டச்சவேண்டும். பிறகு அந்த பக்கத்தை அனுப்புவதற்கான பொத்தானை அழுத்தவேண்டும்.
 
இணையதள பயனர்கள் புகுபதிகை செய்யும்பொழுது தவறுதலாக கடவுச்சொல்லையோ, பயனர் முகவரியையோ தட்டச்சிட நேரிடும் அப்பொழுது புகுபதிகையில் எழுதப்பட்டிருக்கும் நிரலி இந்த பயனர் எரிதல் மூலம் புகுபதிகை செய்ய முயலுவதாக பாவித்து (கீழே உள்ளது போல்) பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு ஒரு படத்தில் வார்த்தைகள் இருக்கும் அதிலுள்ள எழுத்துக்கள் கோனாலாகவும் மங்கியதாகவும், இன்னும் அந்த வார்த்தையின் மேல் கிறுக்கியும் இருக்கும். பயனர் மனிதராக இருக்கும் பட்சத்தில் அவர் அந்த படத்திலுள்ள வார்த்தைகளை தெரிந்து தட்டச்சிடுவார்.
 
படத்திலுள்ள எழுத்துக்கள் வேவ்வெறு வடிவங்களில் வருவதால் தானியங்கி நிரலியால் இன்னவார்த்தை என்று அறிய முடியாது. அதனால் எரிதல்களை கட்டுப்படுத்த முடியும்.
 
==காப்ட்சா நிரலி துணை==
பி.ஹெச். பி யில் GD லைப்ரரியைக்கொண்டே அநேக காப்ட்சாக்கள் உருவாக்கப்படுகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் dot net லும் இவைகளை எழுத முடியும்.
 
யுனிகோடை பயன்படுத்தியும் காப்ட்சா உருவாக்கமுடியும். தமிழில் காப்ட்சா உள்ளீடும் முறை இன்னும் உருவாக்கப்படவில்லை.
[[Image:Captcha.JPG|1525x]]
[[பகுப்பு:கணிமை]]
5,171

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/144804" இருந்து மீள்விக்கப்பட்டது