முக்கோணவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

519 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
== அடிப்படை வரைவிலக்கணங்கள் ==
{{முதன்மை|முக்கோணவியல் சார்புகள்}}
முக்கோணவியலில் சைன், கொசைன், டேன்ஜெண்ட், கோடேன்ஜெண்ட், கோசீக்கெண்ட், சீக்கெண்ட், கோடேன்ஜெண்ட் என ஆறு அடிப்படைச் [[சார்பு]]கள் வரையறுக்கப்படுகின்றன. இவற்றை ஒரு [[செங்கோண முக்கோணம்]] அல்லது [[ஓரலகு வட்டம்]] வாயிலாக வரையறுக்கலாம். இந்த ஆறு சார்புகளில் முதல் மூன்று சார்புகளின் தலைகீழ்ச் சார்புகளாக முறையே அடித்த மூன்று சார்புகளும் அமையும்.
===செங்கோண முக்கோணத்தில்===
[[படிமம்:Rtriangle.svg|right|thumb|இந்த முக்கோணியில், a=எதிர்ப்பக்கம், b=அயற் பக்கம், c=செம்பக்கம்]]
ஒரு செங்கோண முக்கோணத்தின் கோணம் ''A'' -ன் முக்கோணவியல் சார்புகளை வரையறுக்க அம்முக்கோணத்தின் பக்கங்களைப் பின்வருமாறு அழைக்கலாம்:
 
* ''செம்பக்கம்'' (அல்லது ''கர்ணம்)'' (''hypotenuse''):
செங்கோணத்திற்கு எதிர்ப்பக்கம். இதன் அளவு  '''h'''. ஒரு செங்கோண முக்கோணத்தில் செம்பக்கந்தான் மூன்று பக்கங்களிலும் நீளமானது.
* ''எதிர்ப்பக்கம்'' (''opposite''):
நாம் எடுத்துக்கொண்ட கோணம் ''A'' -க்கு எதிரில் அமையும் பக்கம். இதன் நீளம்  '''a'''.
* ''அடுத்துள்ள பக்கம்'' அல்லது ''அயற்பக்கம்'' (''adjacent''):
[[செங்கோணம்]] மற்றும் நாம் எடுத்துக்கொண்ட கோணம் இரண்டிற்கும் ( ''A'' மற்றும் ''C'') பொதுவான பக்கம். இதன் நீளம்  '''b'''.
 
இச் செங்கோண முக்கோணத்தில் முக்கோணவியல் சார்புகள் பின்வருமாறு வரயறுக்கப்படுகின்றன:
* சைன் A = எதிர்ப்பக்கம் / [[செம்பக்கம்]]
* கொஸ் A = அயற்பக்கம் / செம்பக்கம்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1448045" இருந்து மீள்விக்கப்பட்டது