முக்கோணவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,184 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
:<math>\sec A = \frac {1}{\cos A} \frac {h} {b}. </math>
:<math>\cot A = \frac {1}{\tan A} = \frac {b} {a}. </math>
 
===ஓரலகு வட்டத்தில்===
ஆறு முக்கோணவியல் சார்புகளையும் ஓரலகு வட்டத்தைக் கொண்டு வரையறுக்கலாம். [[ஓரலகு வட்டம்]] என்பது ஆதிப்புள்ளியை மையமாகவும் [[ஆரம்]] 1 அலகும் கொண்ட வட்டமாகும். நடைமுறைக் கணக்கீடுகளுக்கு ஓரலகு வட்டத்தின் மூலமான வரையறை அவ்வளவாகப் பொருந்தாவிடினும், (0, π/2 ) -ல் அமையும் கோணங்களுக்கு மற்றுமல்லாது அனைத்து மெய்யளவு கோணங்களுக்கும் பொருத்தமாக அமையும். மேலும் ஒரே படத்தின் மூலம் அனைத்து முக்கியமான கோணங்களின் முக்கோணவியல் சார்புகளின் மதிப்புகளையும் காண முடிகிறது.
 
ஓரலகு வட்டத்தின் மீதமையும் ஒரு புள்ளி (x, y) எனில் அப்புள்ளியை முனையாகக் கொண்ட வட்டத்தின் ஆரத்தைச் செம்பக்கமாகக் கொண்டு வரையப்படும் செங்கோண முக்கோணத்தின் மற்ற இரு பக்க நீளங்கள் x, y. செம்பக்கத்தின் அளவு 1 அலகு. எனவே சைன் மற்றும் கொசைனின் வரையறை:
 
:sin&nbsp;''θ''&nbsp; = &nbsp;''y'' / 1 = &nbsp;''y''
:cos&nbsp;''θ''&nbsp; = &nbsp;''x'' / 1 = &nbsp;''x'' .
 
இவ்விரண்டிலிருந்து மற்ற நான்கு சார்புகளையும் காணலாம்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1448054" இருந்து மீள்விக்கப்பட்டது